விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்வதே நல்லது.
விண்டோஸ் 7, விண்டோஸ் 8/8.1 லிருந்து, விண்டோஸ் 10க்கு மாறும்போது, எந்த புரோகிராமும், பைல்களும், போட்டோக்களும், டாகுமெண்ட்களும் இழக்கப்பட மாட்டாது. ஆனால், சில நீக்கப்படும். தொடர்ந்து கிடைக்காது. அவை எவை எனத் தருகிறேன்.
'மீடியா செண்டர்' புரோகிராம் நீக்கப்படும். எனவே, இதை விண்டோஸ் 7, 8, 8.1 ல் பயன்படுத்தியவர்கள் ஏமாற்றமடையலாம். ஆனால், இதன் இடத்தில் பயன்படுத்த கூடுதல் வசதிகளுடன் பல புரோகிராம்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன.
காலம், சீதோஷ்ண நிலை போன்றவற்றைக் காட்டும், டெஸ்க்டாப் கேட்ஜெட்டுகள் (Desktop Gadgets) நீக்கப்படும்.
Solitaire, Minesweeper, and Hearts போன்ற விளையாட்டுகள் நீக்கப்படும். ஆனால், இவற்றை விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பெற்றுக் கொண்டு, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
தனியாக, யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து இயக்கும் யு.எஸ்.பி. பிளாப்பி ட்ரைவ் செயல்படாது.
இதற்கென தனி ட்ரைவர் பைல்களைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கிய டிவிடி ட்ரைவ் இயங்காது. தனியே இதற்கென சாப்ட்வேர் பதிய வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக