கீழ்க்காணும் செட் அப் வழிகளை மேற்கொள்ளவும்.
உங்களுடைய டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், “New” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
தொடர்ந்து “Shortcut” என்பதனையும் கிளிக் செய்திடவும்.
இப்போது ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
இதன் நடுவில், ஒரு சிறிய பாக்ஸில், உங்கள் ஷார்ட் கட் இருக்க வேண்டிய இட்த்தை அமைக்க வேண்டும்.
இந்த பாக்ஸில் shutdown /s /t 0 என டைப் செய்திடவும்.
அடுத்து “Next” பட்டனில் கிளிக் செய்திடவும்.
தொடர்ந்து உங்கள் ஷார்ட் கட் வழிக்கு ஒரு பெயர் கொடுக்கவும்.
இதற்கு Shut Down என்றே பெயர் கொடுக்கலாம்.
அனைவருக்கும் தெரிந்ததாக இருக்கும். இறுதியாக “Finish” என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் புதிய ஷார்ட் கட் இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால், விண்டோஸ் சிஸ்டம் ஷட் டவுண்ட் செய்யப்படும்.
இது அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் செயல்படும்.
-------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக