ஞாயிறு, 10 ஜூலை, 2016

கைகள் சொல்லும் ஜோதிடம்

பெண்­களின் கைக­ளது அமைப்பை வைத்து அவர்­க­ளது குணா­தி­ச­யங்கள் தொகுக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் உங்­க­ளு­டைய கைகள் இதில் எந்த வகை?

* கைகள் மிரு­து­வாக இருந்தால், அத்­த­கைய பெண்கள் முயலும் எல்லா வேலை­களும் தடை­யின்றி நிறை­வேறும். இலா­பமும் கிடைக்கும். தர்ம காரி­யங்­களில் அதிக ஈடு­பாடு கொண்­ட­வர்­க­ளாக இருப்பர்.


* கைகள் வரட்­சி­யா­கவும், நரம்­புகள் வெளியே தெரி­யும்­ப­டியும் அமைந்­தி­ருந்தால், அவ­ளது குடும்­பத்தில் சண்டை, சச்­ச­ர­வுகள் அதி­க­மி­ருக்கும். கண­வனும், பிள்­ளை­க­ளுமே கூட இவர்­க­ளுக்கு விரோ­தி­யா­வார்கள்.

* மணிக்­கட்­டுகள் தெரி­யாமல் இருந்தால், அவர்­க­ளுக்கு ஆப­ரண யோகமும், தெய்வ அனு­கூ­லமும் உண்­டாகும்.

* உள்­ளங்­கைகள் சிறிது பள்­ள­மாக இருக்கும் பெண்கள் உத்­த­மிகள். உண்­மையைப் பேசும் குண­மு­டை­ய­வர்கள். ஒழுக்­க­மா­ன­வர்கள்.

* உள்­ளங்­கைகள் அதிக பள்­ள­மா­கவும், முக்­கி­ய­மான ரேகைகள் மட்­டுமே நன்­றாகத் தெளி­வாகப் பிர­கா­ச­மாக இருந்தால் எந்­தக்­கா­லத்­திலும் சரீர ஆரோக்­கி­யத்­துடன் இருப்­பார்கள்.
* பெண்­க­ளது கைகள் முழங்கால் அள­வுக்கு நீண்டு தொங்­கும்­படி அமைந்­தி­ருந்தால், அவர்கள் சகல சௌபாக்­கி­யங்­க­ளுடன் இருப்­பார்கள். வாழ்க்­கையின் சங்­க­டங்கள் எதையும் சிரித்த முகத்­துடன் சகித்துக் கொள்­வார்கள். பாச­மா­ன­வர்கள். கண­வ­னுக்­காக எத்­த­கைய தியா­கத்­தையும் செய்யத் தயா­ராக இருப்­பார்கள்.

* கைகளில் அடர்த்­தி­யான ரோமங்கள் இருந்தால், அவர்கள் அள­வுக்கு மீறிய காம இச்­சை­யுடன் இருப்­பார்கள். தம்­மையும் மீறி ஒழுங்­கீ­ன­மான செயல்­களில் ஈடு­ப­டு­வார்கள். குடும்ப வாழ்க்­கையில் இவர்­களால் நீடித்­தி­ருக்க முடி­யாது. கண­வ­ருக்கு உண்­மை­யாக நடந்­து­கொள்ள மாட்­டார்கள்.

* பெண்­களின் கை விரல்கள் மென்­மை­யா­கவும், ஒழுங்­கா­கவும், அழ­கா­கவும் இருந்தால் சகல சௌபாக்­கி­யங்­களும் அமைந்­தி­ருக்கும். இத்­த­கைய பெண்­க­ளுக்கு புண்­ணிய காரி­யங்­களில் ஈடு­பாடு அதி­க­மி­ருக்கும். கண­வனை மதிப்­ப­வர்கள். எல்­லோரும் பாராட்டும் வகையில் நடந்­து­கொள்­வார்கள். இனி­மை­யாகப் பேசும் குணமும், எல்­லோ­ரி­டமும் அன்­பாகப் பழ­கக்­கூ­டி­ய­வர்கள்.

* நீண்ட கை விரல்­களை உடைய பெண்கள் கலை­யார்­வ­முள்­ள­வர்கள். இசை ஞானம் உள்­ள­வர்­க­ளா­கவோ, இசைக் கரு­வி­களை வாசிப்­பதில் பெரிதும் வல்­ல­வர்­க­ளா­கவோ இருப்­பார்கள். சிலர் நாட்­டி­யத்­திலும், சிலர் நடிப்­பிலும் சிறந்து விளங்­கு­வார்கள்.

* கை விரல்கள் பரு­ம­னா­கவும், முர­டா­கவும் அமையப் பெற்ற பெண்கள், உழைத்து சம்­பா­தித்து வாழ்­ப­வர்­க­ளாக இருப்­பார்கள். பொறாமைக் குண­மு­டை­ய­வர்­க­ளா­கவும், கலகம் செய்­ப­வர்­க­ளா­கவும் இருப்­பார்கள். இவர்­க­ளுக்குப் புத்­திர பாக்­கியம் அமை­வது அரிது.

* கை விரல்கள் நெருக்­க­மாக சேர்ந்­தி­ருந்தால், கஞ்­சத்­தனம் மிக்­க­வர்­க­ளா­கவும், பணம் சேர்ப்­ப­தி­லேயே எப்­போதும் குறி­யா­கவும் இருப்­பார்கள்.

* விரல்கள் அதிகப் பரு­ம­னாக இருந்தால் கண­வ­னுக்குக் கண்டம் உண்­டாகும்.

* கைவிரல் நகங்கள் சொத்­தை­யா­கவும், கறுப்­பா­கவும் இருந்தால் ஆயுட்­காலம் முழு­வதும் கஷ்­டமும், வறு­மையும், பலரின் பழிப்பும் உண்டாகும்.

* விரல் நகங்கள் சிவந்து, பளபளப்பாக, அழகாகக் காணப்பட்டால் அப்பெண்கள் ஆரோக்கியமானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.

* பெண்களது கைகள் சமமாக இருந்தால், அவர்களுக்கு எல்லா சௌபாக்கியங்களும் கிட்டும். குடும்பத்தை நன்றாக நிர்வகிப்பார்கள். பெரியவர்களிடம் மரியாதை மிக்கவர்கள்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல