விண்டோஸ் 10 சிஸ்டம் Action Centre என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. இங்கு நமக்கான நோட்டிபிகேஷன் மற்றும் செட்டிங்ஸ் அமைப்பு மாறி மாறிக் காட்டப்படுகிறது.
இதன் ஐகான் டாஸ்க் பாரில் வலது மூலையில் அமைந்துள்ளது. இது சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. இதனை பின்வருமாறு அகற்றவும்...
முதலில் ஸ்டார்ட் மெனுவினைத் திறக்கவும்.
அங்கு 'Taskbar' என டைப் செய்திடவும். கிடைக்கும் பதில்களில் “Taskbar Settings” என்பதில் கிளிக் செய்திடவும்.
“Notification area” என்பதன் கீழ், “Turn system icons on or off” என்பதில் கிளிக் செய்திடவும்.
தொடர்ந்து Action Center தேர்ந்தெடுத்ததை மூடிவிடவும்.
இதன் பின்னர், Action Center ஐகான் இருக்காது.
கடிகாரம் மூலைக்குச் சென்றுவிடும்.
இதனை இன்னொரு வழியாகவும் மேற்கொள்ளலாம்.
டாஸ்க் பாரில் வலது மூலையில் உள்ள நோட்டிபிகேஷன் ஐகானில் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் கட்டங்களில், கியர் படத்துடன் All Settings என்று உள்ள படத்தில் கிளிக் செய்திடவும்.
இது மேலே குறிப்பிட்ட விண்டோஸ் 10 செட்டிங்ஸ் பக்கத்தை திறக்கும்.
இங்கு, “Personalization.” என்பதைத் தேர்ந்தெடுத்து, “Turn System Icons On or Off.” என்பதில் கிளிக் செய்திடவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக