ஸ்மார்ட் போன் உபயோகிப்பாளர்கள் தற்போது தமிழ் மொழியில் மிகவும் எளிதாக தட்டச்சு செய்யலாம்.
இதற்காக ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் வந்துள்ள ஒரு செயலி: "கூகுள் இன்டிக் கீபோர்டு' (google indic keyboard).
இந்த செயலியை வழக்கம்போல மொபைலில் உள்ள, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
இந்த செயலியில் தமிழ் உள்பட 11 மொழிகளில் எளிதாக தட்டச்சு செய்ய இயலும்.
இந்த செயலியின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று "லாங்குவேஜ் இன்புட்'- ஐ செலக்ட் செய்து அதில் தமிழ் மொழியை செலக்ட் செய்ய வேண்டும்.
பின்பு ஓ.கே. பட்டனை அழுத்தி பின்பு செயலியை மூடிவிட வேண்டும்.
இப்போது ஆங்கில விசைப்பலகையின் அமைப்பில் இருந்தும் தமிழில் தட்டச்சு செய்யலாம் அல்லது தமிழ் விசைப்பலகையின் அமைப்பு தேவையென்றாலும் அதையும் அமைத்துக் கொண்டு தமிழில் தட்டச்சு செய்யலாம்.
இதில் தங்களுக்குப் பிடித்த வகையிலான தட்டச்சு தீம்-களையும் தெரிவுசெய்துகொள்ளலாம்.
இந்த கூகுள் இன்டிக் கீபோர்டானது தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாதவர்களுக்கு கூட எளிதாக கையாளும் வகையில் உள்ளது.
அனைவரும் நம் தாய் மொழியாம் தமிழில் தகவல்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எளிதாக அனுப்ப இது உதவுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக