ஸ்மார்ட் போன் (Smart Phone) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்மார்ட் போன் (Smart Phone) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 29 ஜூன், 2021
ஞாயிறு, 21 ஜூன், 2020
இன்டர்நெட் இணைப்பின்றி ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை SMS மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி?
ஸ்மார்ட்போன் உலகத்தில் நாம் செல்லும் அனைத்து இடங்களிலும் இன்டர்நெட் வசதி கிடைக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. எனவே இன்டர்நெட் வசதி இல்லாத இடத்தில் ஒருவேளை நாம் சிக்கிக்கொண்டால் அவசியம் நாம் இருக்கும் இடத்தை நம் நண்பர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
திங்கள், 4 மார்ச், 2019
‘Android அலைபேசி மூலம் கணினியை இயக்கலாம்’
இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் மட்டுமே இருந்தாலே போதும், எதையும் சுலபமாக செய்து முடிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது.
செவ்வாய், 24 ஜூலை, 2018
உங்கள் ஸ்மார்ட்போன் போலியானதா..? செக் செய்து கொள்ளுங்கள்..!
தோற்றத்தில் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் போன்ற காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன்களை வாங்குதல் என்பது எப்போதுமே ஒரு ஆபத்தான காரியம் தான். ஆனால், போலிகள் தான் சந்தையை ஆளாகின்றன முக்கியமாக குளோன் அல்லது கள்ள மொபைல்களின் விலை மக்களை அதிகம் ஈர்க்கிறது. உதாரணமாக, ஒரு க்ளோன் மொபைலின் தொடுதிரையில் தரம் குறையும், ப்ராசஸர் மெதுவாக இயங்கும் அல்லது அல்லது பேட்டரி அதிக நேரம் தாக்கு பிடிக்காது.
வெள்ளி, 1 ஜூன், 2018
ஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத எண்களை ப்ளாக் செய்வது எப்படி?
பயனர்கள் தங்களுக்கு தேவையில்லா எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எளிதில் தடை செய்யமுடியும். ஐ ஓ.எஸ் அல்லது ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளை பயன்படுத்தியோ அல்லது உங்கள் தொலைதொடர்பு நிறுவனத்தின் உதவியுடனோ அல்லது நேசனல் டு நாட் கால் ரிஜிஸ்டரி மூலமோ இதை செய்யலாம். எப்படி இலவசமாகவும் எளிதாகவும் தேவையில்லா எண்களை நீங்களே தடை செய்யும் வழிமுறையை இங்கே காணலாம்.
Labels:
ஸ்மார்ட் போன் (Smart Phone)
செவ்வாய், 22 மே, 2018
சனி, 5 மே, 2018
ட்ரூ காலரில் மறைந்திருக்கும் பயனுள்ள அம்சங்கள்
ட்ரூ காலர் (true caller) பொறுத்தவரை மொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் பெரிய பயனுள்ள செயலி ஆகும். குறிப்பாக ட்ரூ காலர் செயலியை இந்தியாவில் 15 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகிறன்றனர். தற்சமயம் இந்த செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Labels:
ஸ்மார்ட் போன் (Smart Phone)
திங்கள், 5 மார்ச், 2018
ஞாயிறு, 29 அக்டோபர், 2017
ஞாயிறு, 28 மே, 2017
சனி, 13 மே, 2017
ஐபோனில் பெஸ்ட் போட்டோஸ் எடுப்பது எப்படி? ஆப்பிளே கற்றுத்தருகிறது!
சிறந்த கேமராக்கள் கொண்ட போன்கள் என ஒரு லிஸ்ட் போட்டால், நிச்சயம் அதில் ஐபோன்கள் தவறாமல் இடம் பிடிக்கும். அப்படிப்பட்ட ஐபோன் சீரிஸின் லேட்டஸ்ட் எடிஷன் கடந்த வருடம் ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் மாடல்கள். இந்த போன்களின் கேமராக்களும் பாஸிட்டிவ் ரிவ்யூக்களையே குவித்தன. இந்நிலையில் தனது பயனாளர்களின் போட்டோக்களுக்கு அழகூட்டுவதற்காக புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது ஆப்பிள். ஐபோன் 7-ஐக் கொண்டு எப்படி சிறந்த போட்டோக்கள் எடுப்பது எனக் கற்றுக்கொடுப்பதற்காக டுட்டோரியல் வீடியோக்களை தனது தளத்தில் வெளியிட்டுள்ளது ஆப்பிள்.
புதன், 8 பிப்ரவரி, 2017
புதன், 1 பிப்ரவரி, 2017
ஸ்மார்ட் போன் தொழில் நுட்ப மாற்றங்கள்
ஸ்மார்ட் போன்களில் தொழில் நுட்ப திறன் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், நமக்குக் கிடைக்கும் வசதிகளும் பல வகைகளில் பெருகி வருகின்றன. சென்ற ஆண்டில், நமக்குத் தரப்பட்ட வசதிகளை இங்கு தொகுத்துப் பார்க்கலாம். இந்த, 2017 ஆம் ஆண்டில், இவை இன்னும் பல்வேறாகப் பெருகும் என எதிர்பார்க்கலாம். இப்போது நாம் அனுபவிக்கும் பல வசதிகளை, இதுவரை தங்கள் போன்களில் பெறாதவர்கள், அடுத்து ஸ்மார்ட் போன்களை வாங்குகையில், இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களுக்கான போன்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
Labels:
ஸ்மார்ட் போன் (Smart Phone)
ஞாயிறு, 15 ஜனவரி, 2017
திங்கள், 9 ஜனவரி, 2017
ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்கும் 7 வழிகள்! #GadgetTips
Labels:
ஸ்மார்ட் போன் (Smart Phone)
புதன், 4 ஜனவரி, 2017
உங்க மொபைல் கூகுள் கீ-போர்டில் என்னெல்லாம் செய்யலாம் தெரியுமா? #Gboard
ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது இந்த கூகுள் கீ-போர்டுதான். இதன் அட்வான்ஸ்டு வெர்ஷனான ஜி-போர்டை கடந்த மாதம் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வெளியிட்டது கூகுள். ஏற்கனவே ஐ.ஓ.எஸ் பயனாளர்களுக்காக இருந்ததுதான் இந்த ஜி-போர்டு. உங்கள் கூகுள் கீ-போர்டை ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்தாலே போதும். ஜி-போர்டு ரெடி. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு இதில் புதிதாக என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கின்றன எனப் பார்ப்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)