கணணி மையம் (Internet Explorer) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணணி மையம் (Internet Explorer) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 23 பிப்ரவரி, 2017
படங்கள் இல்லாமல் வலை உலாவியை திறக்க
செவ்வாய், 21 ஏப்ரல், 2015
விண்டோஸ் 7 ல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 புரோகிராமினை நீக்க
விண்டோஸ் 7 ல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் புரோகிராமினை நீக்கும் வழிகள் தரப்பட்டுள்ளன. முதலில் விண்டோஸ் ஸ்டார்ட் பட்டனை அழுத்தவும். இதில் கண்ட்ரோல் பேனல் டேப் அழுத்தி, அதனைப் பெறவும். பின்னர், Programs and Features செல்லவும். இங்கு இடது பக்கம் உள்ள பிரிவில் Turn Windows Features on off என்ற ஆப்ஷன் இடது பக்கம் கிடைக்கும். இதில் கிளிக் செய்து அந்த புரோகிராமினை இயக்கவும். இங்கு View installed updates என்பதில் கிளிக் செய்திடவும்.
செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014
இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவோர், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பதிப்பு 8 வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பின் வந்தவை எக்ஸ்பியில் இயங்காது. அதே போல விண்டோஸ் விஸ்டா இயக்குபவர்கள், பதிப்பு 9 வரை மட்டுமே இயக்க முடியும். உங்களிடம் விண்டோஸ் 7 மற்றும் 8 இருந்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 வரை பயன்படுத்தலாம். விண்டோஸ் 8.1 வைத்துள்ளவர்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 இயக்கலாம். எந்த விண்டோஸ் இயக்கம் இயங்கினாலும், அதில் ஆட்டோமேடிக் அப்டேட் செட் செய்துவிட்டால், விண்டோஸ் தனக்கு எது சரியானது என்று தேடிப் பார்த்து அப்டேட் செய்து கொள்ளும்.


Labels:
கணணி மையம் (Internet Explorer)
திங்கள், 12 மே, 2014
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டை நிறுத்துமாறு அரசு எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு நிர்வாகம், தன் மக்களை இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை வழங்கியுள்ளது. இந்த பிரவுசரில் காணப்படும் மோசமான குறியீட்டுப் பிழையின் மூலம், கம்ப்யூட்டர் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் எளிதாக நுழைய முடியும் எனவும், இந்த பிழைக் குறியீட்டினைச் சரி செய்திடும் பேட்ச் பைல் தரப்படும் வரை, யாரும் இந்த பிரவுசரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
கணணி மையம் (Internet Explorer)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)