குற்றம் (Crime) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குற்றம் (Crime) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 8 மார்ச், 2021
செவ்வாய், 31 அக்டோபர், 2017
செவ்வாய், 5 ஏப்ரல், 2016
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016
நிறம் மாறிய பூ
நிறக்கோடுகள் இணைந்த வானவில்லாய் அமைய வேண்டிய என் வாழ்க்கை கறுப்பை மாத்திரம் கொண்ட இருளாய் மாறிப்போனது. சிறகடித்தபடி வானில் பறக்கும் பறவையாக சுற்றித்திரிய வேண்டியவள், இப்படி நான்கு சுவருக்குள் இருளை உடையாகக்கொண்டு வருந்திக்கொண்டிருக்கிறேன்.
சிறைக்கம்பிகளுக்குள் சிதைந்து போன மனத்தோடு நிரோஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் வாழ்வை எண்ணிக்கொண்டு நொந்து கொண்டிருக்கிறாள். அவள் தன் வாழ்வில் கடந்து வந்த பாதைதனை உலகுக்குக் காட்ட எத்தனிக்கிறாள்.
சிறைக்கம்பிகளுக்குள் சிதைந்து போன மனத்தோடு நிரோஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் வாழ்வை எண்ணிக்கொண்டு நொந்து கொண்டிருக்கிறாள். அவள் தன் வாழ்வில் கடந்து வந்த பாதைதனை உலகுக்குக் காட்ட எத்தனிக்கிறாள்.
Labels:
குற்றம் (Crime)
ஞாயிறு, 5 ஜூலை, 2015
ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் - சரவணா ஸ்டோர்ஸ்
சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
Labels:
இந்தியா,
குற்றம் (Crime),
கேள்வி - பதில்,
தமிழ்நாடு,
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்
வயிற்றுப்பசிக்கு விலைபோகும் மாதர்கள்
வந்த புதிதில் எனக்கு இங்குள்ள வேலைகளைச் செய்ய அருவருப்பாகவும் இருந்தது. ஆண்களின் உடலை என் கைகளால் தீண்டும் போது என் கைகள் கூசின. ஆயினும், நாளடைவில் அந்த சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்துக் கொண்டேன்
''ஈட்டி எட்டின வரை பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்'' என்பார்கள். அந்தவகையில் கடந்த வாரங்களில் 'குற்றம்' பகுதியில் பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த பணவெறியர்களை பற்றிப் பார்த்திருந்தோம். ஆனால், இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்தவே பணம் இன்றி வாழ்க்கைச் சுமையால் வாட்டமுற்று இன்னலுடன் வாழ்பவர்கள் பலர். இவர்கள் வறுமையின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி இறுதியில் தனக்கென்று விதிக்கப்பட்ட பண்பாடுகளையும், கலாசாரங்களையும் தகர்த்தெறிந்து, உணர்வுகளுக்கு விலங்கிட்டு தமது அங்கங்களுக்கு ஒரு விலை கொடுக்க ஆரம்பித்து விடுகின்றார்கள்.

கட்டுரைகள்,
குற்றம் (Crime),
வீரகேசரி
திங்கள், 22 ஜூன், 2015
படுபாதகனின் பிடியிலிருந்து பாலகனைக் காத்த பணம்
"கப்பம் பெறுவதற்காகவும், பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் சிறுவர், சிறுமியர் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறுவது நாளைய எதிர்காலத்தையே கேள்விக் குறியாகியுள்ளது”
அன்று நண்பகல் 12 மணி யிருக்கும். பிரபல வர்த்தகர் ரியாஸின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) தொலைபேசி வழமையான ஒலி நாதங்களுடன் ஒலிக்கின்றது.
ரிங் ரிங் ரிங்................
Labels:
குற்றம் (Crime),
வீரகேசரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)