அவர் வழங்கிய செவ்வி முழுமையாகக் கீழே தரப்படுகின்றது.
கேள்வி - பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்வி - பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 10 ஜூலை, 2016
"ஒரு கூர்வாளின் நிழலில்" சிங்கள சமூகத்தை சுய பரிசோதனை செய்ய வைத்துள்ளது தமிழினியின் கணவர் ம. ஜெயக்குமரன் தெரிவிக்கின்றார்
அவர் வழங்கிய செவ்வி முழுமையாகக் கீழே தரப்படுகின்றது.
Labels:
கேள்வி - பதில்,
தமிழினி,
பேட்டிகள்
வியாழன், 24 டிசம்பர், 2015
ஞாயிறு, 15 நவம்பர், 2015
என்ர மகள் தமிழினி நாட்டுக்காகவே வாழ்ந்து அந்த ஏக்கத்துடனேயே போனாள் தாயாரான சின்னம்மா கூறுகிறார்
"தமிழினி தடுப்பால வந்தவுடனும் சிலர் அவ கேட்கிற மாதிரியே கதைச்சிருக்கினம் பிள்ளைகளை பிடிச்சி கொண்டு போய் கொன்று போட்டு அவ மட்டும் உயிரோட வந்திட்டா என்று. இப்படி பலர் கதைப்பினம். இதால தமிழினிக்கு இங்க வாழ விருப்பம் இல்லாமல் போயிட்டு வெளிய வெளிக்கிட்டு போக முடியாது விடுதலையாகி வந்தும் சிறைக்குள் இருக்கிற மாதிரி இருக்க அவ விரும்பயில்ல அதால தான் அவ கொழும்புக்கு போயிட்டா. பூந்தோட்டம் தடுப்பில் இருந்து வந்த பிறகு கொழும்பில்தான் அதிகம் இருந்தவ. அவவுக்கு இங்க (பரந்தனில்) இருக்கவே விருப்பம் இல்லை" என்கிறார் தமிழினியின் தாய் சின்னம்மா.
Labels:
கேள்வி - பதில்,
தமிழர்கள்
சனி, 31 அக்டோபர், 2015
பிரபாகரனுடன் குரோதமில்லை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் தனிப்பட்ட குரோதங்கள் எதுவுமில்லை என கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளதோடு, இராஜதந்திர ரீதியிலான தவறுகளை புலிகள் இழைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் தற்கொலையே செய்துள்ளார் என சுட்டிக்காட்டியவர் தற்போது தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் சக்தி அவசியம் என்பதால் தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
‘கேசரி’க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு;

தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE),
வீரகேசரி
வியாழன், 10 செப்டம்பர், 2015
ஆப்கானிஸ்தானில் அல் கய்தாவை உருவாக்கியவர் யார்?

சிரியாவின் 4 ஆண்டுகள் சிவில் யுத்தம் அந்நாட்டை சீரழித்துள்ளது. மனிதார்த்த துயரமாக அந்த நாடு முடிந்து போயுள்ளது. ஆயிரக்கணக்கில் உயிரிழப்பும், லட்சக்கணக்கானோர் அகதிகளாக நாடு நாடாக குழந்தைகள், பெண்களுடன் அலைந்து திரிகின்றனர்.
Labels:
உலகப்பார்வை,
கேள்வி - பதில்,
தீவிரவாதம் பயங்கரவாதம்
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015
குடும்பக் கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சை மாதவிடாய் சக்கரத்தில் ஏற்படுத்தும் மாற்றம்
குடும்ப தம்பதிகள் தமது குடும்பத்தில் இருக்கும் பல பிரச்சினைகளை வெற்றி கொண்டு தமது குடும்பம் எவ்வாறு அமைய வேண்டும் என திட்டமிட வேண்டியது அவசியம். அதாவது தமக்கு இரண்டு பிள்ளைகள் போதுமா? அல்லது மூன்று பிள்ளைகள் போதுமா? என திட்டமிட்டுக் கொள்வது சிறந்தது. இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினால் பல குடும்பங்கள் தடுமாறும் போது குடும்பத்தை திட்டமிட்டு அமைத்துக் கொள்வது தங்களுக்கு இருக்கும் பிள்ளைகளை நன்கு கற்பித்து ஆரோக்கியமாக வளர்க்க உதவும். இவ்வாறு குடும்பத்தை சரியாக திட்டமிடாது இருந்தால் பின்னர் திட்டமிடாது கர்ப்பம் தரித்து திட்டமிடாது பிள்ளைகள் பிறக்கும் போது குடும்பங்கள் தடுமாறுவது தவிர்க்க முடியாமல் போகின்றது. இந்நிலையில் இருக்கும் பிள்ளைகளையும் சரியாக கவனிக்காமல் போகும் நிலை ஏற்படுகின்றது. இதனால் குடும்பங்களை திட்டமிட உதவும் குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்.
Labels:
கேள்வி - பதில்,
மருத்துவம்
திங்கள், 24 ஆகஸ்ட், 2015
சிக்கலில்லாத ப்ரீச் டெலிவரி
டாக்டர்.சுதா தீப், M.D., D.G.O., மகப்பேறு மருத்துவ நிபுணர்
குழந்தை பெறுவது என்பது ஒரு வரம். கருவில் குழந்தை தோன்றியப் பின், அந்த பெண்ணுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியைபோல வேறு ஏதும் இல்லை என்றே சொல்ல முடியும். குழந்தை
வயிற்றில் இருக்கும் போது, அப்பெண் தன்னை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அவர்கள் கடைபிடிக்க வேண்டிவை என்னென்ன என்கிற கேள்விகளுடன் தாஜ் மருத்துவமனையின் டொக்டர். சுதா தீப் அவர்களைச் சந்தித்தோம்.
Labels:
கேள்வி - பதில்,
பெண்கள் பக்கம்,
மருத்துவம்
ஞாயிறு, 5 ஜூலை, 2015
ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் - சரவணா ஸ்டோர்ஸ்
சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
Labels:
இந்தியா,
குற்றம் (Crime),
கேள்வி - பதில்,
தமிழ்நாடு,
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்
திங்கள், 22 ஜூன், 2015
பயங்கரவாத தடைச்சட்டத்தை வித்தியாவின் வழக்கு விசாரணையில் பயன்படுத்துவதை ஏற்கமுடியாது
- சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா
ஒன்பது சந்தேக நபர்களும் சாதாரண சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், விசாரணை மேற்கொள்வதற்காக மட்டும் வலுவிலுள்ள ஒரே சட்டமான பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தடுப்புக் காவல் விசாரணை முடிவடைந்த பின்னர் மீண்டும் இந்த வழக்கு சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட பின்னர் தண்டனை சாதாரண சட்டத்திலேயே வழங்கப்படும். பயங்கரவாத தடைச் சட்டத்தினைப் பொறுத்தவரை, அந்தச் சட்டத்தில் மரண தண்டனை வழங்க முடியாது

வியாழன், 18 ஜூன், 2015
துக்ளக் கேள்வி பதிலிலிருந்து
கே: ‘விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சி பெறலாம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ – என்கிறாரே இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷ! இது சிங்களவர்களைக் கவரும் அரசியல் தந்திரமாக இருக்குமா?
ப: இதில் அரசியல் கலப்பு இருக்கலாம். இந்த மாதிரி கவலை சிங்கள மக்களிடையே பரவினால் தனக்கு ஆதரவு கூடும் என்று ராஜபக்ஷ எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் அவர் கூறுகிற ஆபத்து இருக்கத்தான் செய்கிறது என்பதை மறுக்க முடியாது. நாசவேலைகள் புரிகிறவர்களுக்கு பெரும் பட்டாளம் தேவை இல்லை.

கேள்வி - பதில்
ஞாயிறு, 14 ஜூன், 2015
சொந்த உறவுகளுக்குள் திருமணங்கள் பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்குமா? ...
காலங்காலமாக பார்த்தால் நம்மவர்கள் பலர் தமது குடும்ப சொந்தங்களில் இருக்கும் உறவினர்களை திருமணம் செய்யும் வழமை இருந்து வருகின்றது. இதனை பலரும் சமூக கலாசார ரீதியாக சிறந்தது என நினைத்து மகிழ்ந்தாலும் மருத்துவ ரீதியான கண்ணோட்டத்தில் பார்த்தால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்து வருகின்றது. எனவே, சமூகங்கள் குடும்பங்கள் உறவினர்களுக்குள் திருமணங்களை காலம் காலமாக ஏற்றுக்கொண்டு அதனை செய்து வரும்போது, எமது மருத்துவ ஆலோசனை ரீதியாக இவ்வாறு செய்ய வேண்டாம். இதனை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? நாம் சொல்ல வந்த கருத்துகளை சரியாக விளங்கிக் கொள்வார்களா ? என்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆகையால் இந்த விடயம் குறித்து மக்கள் மத்தியில் சரியான கருத்துக்களை விளக்க வேண்டிய அவசியம் உள்ளது.
Labels:
கட்டுரைகள்,
கேள்வி - பதில்,
வீரகேசரி
ஞாயிறு, 7 ஜூன், 2015
தண்டனை கடுமையாக இருப்பின் குற்றச்செயல்களை தடுக்கமுடியும்
வித்தியா வன்புணர்வுக் கொலையுடன் புங்குடுதீவில் இது மூன்றாவது சம்பவமாக இடம்பெற்றுள்ளது. எனவே, இதற்கு ஒரேவழி குற்றவாளிகளுக்கான தண்டனையினை துரிதமாக வழங்குவதேயாகும். தண்டனை கடுமையாகவும், விரைவாகவும் இருந்தால் குற்றச்செயல்களை குறைக்கமுடியும். மக்களுக்கு சட்டத்தின்மீது நம்பிக்கை ஏற்படவேண்டுமாயின் தண்டனைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்று வித்தியாவின் குடும்பத்தினர் சார்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகின்றது.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாக கீழே தரப்படுகின்றது.
Labels:
கேள்வி - பதில்,
தமிழர்கள்,
வீரகேசரி
வியாழன், 16 ஏப்ரல், 2015
“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்” - எம். ஏ. நுஃமான்
எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மரபான இலக்கியத்திலும் இலக்கணத்திலும் புலமைகொண்ட அவர் நவீன இலக்கியக் கோட்பாடுகள் பற்றி எழுதியும் விவாதித்தும் வருகிறார். தமிழில் கால்கொண்ட அமைப்பியல், பின்அமைப்பியல் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. தமிழ்மொழியோடு ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளையும் பயின்று தனது விமர்சனச் செயற்பாட்டை அமைத்துக்கொண்டவர். ஆங்கிலத்திலிருந்து பாலஸ்தீனக் கவிதைகள் உள்ளிட்டவற்றை மொழிபெயர்த்த இவரின் கவிதைகள், ஆங்கிலம், சிங்களம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆசிரியர், இணையாசிரியர், பதிப்பாசிரியர், இணைப் பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் 25 நூல்களுக்குமேல் இவர் வெளியிட்டுள்ளார். ஈழத்தின் கடந்த தலைமுறையினரோடு படைப்புப் பணியைத் தொடங்கிய எம்.ஏ. நுஃமான் இளைய தலைமுறைப் படைப்பாளிகளோடும் உறவைப் பேணிவருபவர்.
Labels:
கேள்வி - பதில்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
ஞாயிறு, 7 டிசம்பர், 2014
எனக்கு ரஜினியைப் பற்றித் தெரியாது, கமல் பற்றித்தான் நன்கு தெரியும்... சொல்கிறார் குஷ்பு!
சென்னை: ராகுல் காந்தியின் அத்தியாயம் முடிந்து விட்டதாக யாரும் கருதக் கூடாது. அவருக்கு இன்னும் அவகாசம் தர வேண்டும். பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று சமீபத்தில் காங்கிரஸில் இணைந்த நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
மேலும் ரஜினியை அரசியலுக்கு இழுக்க நடக்கும் முயற்சிகள் குறித்து அவர் கூறுகையில், எனக்கு ரஜினியைப் பற்றி அவ்வளவாக தெரியாது. கமல்ஹாசன் குறித்துத்தான் நன்றாக தெரியும் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.
மேலும் ரஜினியை அரசியலுக்கு இழுக்க நடக்கும் முயற்சிகள் குறித்து அவர் கூறுகையில், எனக்கு ரஜினியைப் பற்றி அவ்வளவாக தெரியாது. கமல்ஹாசன் குறித்துத்தான் நன்றாக தெரியும் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.
Labels:
கேள்வி - பதில்,
தமிழ்நாடு
செவ்வாய், 4 நவம்பர், 2014
தமிழக போராட்டங்களால் பலன் இல்லை; பிரச்னை தான்: யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் பளீச் பேட்டி
சென்னை : 'தமிழக தலைவர்களின் கண்டனங்களும், தீர்மானங்களும், இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை அரசை கண்டித்து, தமிழகத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப் போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்' என, தமிழகம் வந்துள்ள இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Labels:
கேள்வி - பதில்,
தமிழர்கள்
புதன், 5 மார்ச், 2014
ராஜீவ் கொலை பெரிய தப்பு...!
“ராஜீவ் காந்தியோட அந்த சாவுதான் எங்களோட வாழ்க்கையையும் சூறையாடப் போவுதுன்னு அப்ப தெரியல்ல” என்கிறார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள். இந்த நாட்டில் சர்வவல்லமை பொருந்திய அமைப் புக்களோடு 23 வருடங்கள் போராடி உங்கள் மகனைத் தூக்குக் கொட்டடியிலிருந்து மீட்டிருக்கிறீர்கள். இந்தப் போரா ட்டத்துக்கான மனோபலம் எங்கிருந்து உருவானது?
பெரியார்க்கிட்டே இருந்துதான்பா உருவானுச்சு. நான் பொறந்தது தி.மு.க. குடும்பத்துல. எங்கப்பா டி.எ.திருவேங்கடம் கட்சியில எந்தக் கூட்டம், போராட்டம்னாலும் எங்களையும் கூடவே அழைத் துக்கிட்டுப்போயிடுவார். குரல் ஒப்பிக்கிறது. கூட்டங்கள்ல பேசுறதுன்னு வாய்ப்புக் கிடச்சப்பல்லாம் போய்க்கிட்டுத்தான் இருந்தேன். ஆனால் உண்மையான அரசியலை பெரியார்க்கிட்டேயிருந்துதான் கத்துக்கிட்டேன்.
பெரியார்க்கிட்டே இருந்துதான்பா உருவானுச்சு. நான் பொறந்தது தி.மு.க. குடும்பத்துல. எங்கப்பா டி.எ.திருவேங்கடம் கட்சியில எந்தக் கூட்டம், போராட்டம்னாலும் எங்களையும் கூடவே அழைத் துக்கிட்டுப்போயிடுவார். குரல் ஒப்பிக்கிறது. கூட்டங்கள்ல பேசுறதுன்னு வாய்ப்புக் கிடச்சப்பல்லாம் போய்க்கிட்டுத்தான் இருந்தேன். ஆனால் உண்மையான அரசியலை பெரியார்க்கிட்டேயிருந்துதான் கத்துக்கிட்டேன்.
Labels:
கேள்வி - பதில்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
செவ்வாய், 4 மார்ச், 2014
கே.பி. (குமரன் பத்மநாதன்) என்பவர், உண்மையில் கைது செய்யப் பட்டாரா? (-சாத்திரி பேசுகிறேன்.. பாகம் -மூன்று)
புலிகள் உலகாளவிய ரீதியில் போதைப் பொருள் கடத்தியதாக பாகம் ஒன்றில் கூறியிருந்தீர்கள். எந்தெந்த நாடுகள் ஊடாக போதைப் பொருள் கடத்தல் நடை பெற்றது என விளக்க முடியுமா?
ஆசியாவில் ஏன் உலகிலேயே மலிவாகவும், இலகுவாகவும் போதைப் பொருட்கள் கிடைக்குமிடமாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. இங்கு ஏற்றுமதிக்கெனவே போதைப் பொருட்கனை பயிரிடுகிறார்கள். அமெரிக்க சோவியத் யூனியன் பனிக்கால யுத்தத்தின் போது ரஸ்ய இராணுவத்தினரிற்குள் பரப்புவதற்காக அமெரிக்க உளவமைப்பே இந்த போதைப்பொருள் உற்பத்தியினை ஆப்கானிஸ்தானில் ஊக்குவித்திருந்தனர்.

திங்கள், 3 மார்ச், 2014
‘பாம்பு குறூப்’ எனப்படும் குழுவில் இயங்கியவர்களே பரிதியைக் கொன்றார்கள்.. “சாத்திரி” (புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவர்) பேசுகிறேன் பாகம்: இரண்டு..
‘சாத்திரி” எனப்படும் ஸ்ரீ கெளரிபால் ஒரு பதிவராக உங்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம். ‘அவலங்கள்’ எனும் பெயரில் பல சொல்லப்படாத விடயங்களை பதிவாக எழுதி வருபவர்.
புலிகளின் சர்வதேசப் பிரிவின் முக்கியஸ்தர்களில் ஒருவராக பணியாற்றிய யாழ் மானிப்பாய் கிராமத்தில் பிறந்த இவர். 1984 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புலிகள் அமைப்பில் ‘சியாம்’ என்கிற புனை பெயரில் இயங்கினார்.

வியாழன், 13 பிப்ரவரி, 2014
புலிகள் மக்களை படுகொலை செய்து குப்பையில் போட்டனர் - ஹரிகரன்
புலிகள் அமைப்பால் மக்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு மின்விளக்கு கம்பத்துடன் ரயர்களால் கட்டப்பட்டு தீ மூட்டப்பட்டனர். நாங்கள் அவர்களது பாதி எரிந்த உடலங்களைப் பார்த்தோம். நான் இவற்றைப் பார்த்த போது பிரபாகரனின் தலைமைத்துவம் மற்றும் இவரது ஈழம் தொடர்பான கருத்தியல் மீது நான் கொண்டிருந்த மிகக் குறைந்த ஆர்வத்தையும் இழந்தேன் என்று கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்தார். இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை பணியில் ஈடுபட்ட போது இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன், தான் பெற்றுக் கொண்ட அனுபவம் தொடர்பாக விரிவாக விளக்குகிறார்.
இது இங்கு செவ்வி வடிவில் வழங்கப்படுகிறது.
இது இங்கு செவ்வி வடிவில் வழங்கப்படுகிறது.
Labels:
கேள்வி - பதில்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வியாழன், 6 பிப்ரவரி, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)