லிங்கன் ஆட்சி மன்றக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது 1846 இல். கென்னடி ஆ.ம.குழுவுக்குத் தேர்ந்தெடுகப்பட்டது 1946இல்.
லிங்கன் அமெரிக்க அதிபரான ஆண்டு 1860. கென்னடி அதிபரான ஆண்டு 1960.
இவ்விரு அதிபர்களும் சுடப்பட்டது ஒரு வெள்ளிக் கிழமையில். இருவருமே தலைப்பகுதியில் சுடப்பட்டனர்.
லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி.
கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.
இவ்விருவரும் கொல்லப்பட்ட பிறகு அடுத்து ஆட்சிக்கு வந்தவர்களின் பெயர்கள் "ஜோன்சன்' என்று முடியும். லிங்கனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர் ஆன்ட்ரூ ஜோன்சன். கென்னடிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர் லிண்டன் ஜோன்சன்.
லிங்கனைக் கொன்ற ஜோன் லில்க்கிஸ் பூத் பிறந்த ஆண்டு 1839. கென்னடி கொலையாளி லீ ஹார்வி ஓஸ்வால்ட் பிறந்தது 1939. இவ்விரண்டு கொலையாளிகளும் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே கொல்லப்பட்டு விட்டார்கள்.
இப்படி அணிவகுக்கும் ஏராள ஒற்றுமைகளின் முத்தாய்ப்பு என்ன தெரியுமா. லிங்கன் கொல்லப்படுவதற்கு முந்தின வாரம் அவர் மன்றோ என்ற ஊரில் இருந்தார். கென்னடி கொல்லப்படுவதற்கு முந்திரன வாரம் நடிகை மர்லின் மற்றோவுடன் இருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக