கம்ப்யூட்டர் வாங்குகையில், அசெம்பிள்டு மற்றும் ஓ.இ.எம். நிறுவனக் கம்ப்யூட்டர் என வேறு படுத்துகின்றனர். இவை எந்த வகைக் கம்ப்யூட்டரைக் குறிக்கின்றன?
கணணி மையம் (Q & A ) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணணி மையம் (Q & A ) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 1 பிப்ரவரி, 2017
வெள்ளி, 13 ஜனவரி, 2017
Narrow Band என்பது எதனைக் குறிக்கிறது?
பிராட் பேண்ட் போலவே, Narrow Band என்பதுவும் தகவல் தொடர்புக்கான அலைக்கற்றை வரிசையைக் குறிக்கப் பயன்படுகிறது. அலைக்கற்றை வரிசை கிலோ ஹெர்ட்ஸ், மெகா ஹெர்ட்ஸ் அல்லது கிகா ஹெர்ட்ஸ் எனக் குறிப்பிடப்படுகிறது.
Labels:
கணணி மையம் (Q & A )
செவ்வாய், 17 மே, 2016
விட்ஜெட் (Widget) என்பது எதைக் குறிக்கிறது
விட்ஜெட் என்பது முதலில் ஒரு கிராபிகல் யூசர் இண்டர்பேஸ் (GUI (Graphical User Interface)). அதன் ஒரு உறுப்பு எனலாம். அல்லது இது சிறிய அளவில் செயல்படும் ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் எனவும் கூறலாம்.
Labels:
கணணி மையம் (Q & A )
புதன், 2 மார்ச், 2016
வேர்ட் டாகுமெண்ட்டில் தோன்றும் ஐகான்
வேர்ட் டாகுமெண்ட்டில், எதையேனும் பேஸ்ட் செய்தால், இறுதி வரி அல்லது படத்திற்குக் கீழாக, ஒரு சிறிய ஐகான் காட்டப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், சில ஆப்ஷன்கள் காட்டப்படுகின்றன. இதை லட்சியம் செய்திடாமல், தொடர்ந்து டைப் செய்தால், அது மறைந்துவிடுகிறது. பின்னர் தேடினாலும் கிடைப்பதில்லை. எதற்காக இந்த ஐகான்?
Hybernate நிலை Sleep நிலை, என்றால் என்ன
இரண்டு நிலைகளும், ஸ்லீப் மற்றும் ஹைபர்னேஷன் (Sleep and hibernation), ஏறத்தாழ ஒரே செயல்பாட்டினையே தருகின்றன. இவை இரண்டும் இயக்கப்படுகையில், இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன சேவ் செய்யப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Q & A ),
கணணி மையம் (System)
செவ்வாய், 21 ஏப்ரல், 2015
BIOS என்பதும் Firmware என்பதும் ஒரே பொருளைக் குறிக்கின்றனவா?
BIOS என்பது கம்ப்யூட்டர்களுக்கான Firmware. BIOS என்பதை Basic Input/Output System என விரிக்கலாம். இதனை இன்னும் விரிவாகச் சொல்கையில், பல வகைகள் இருப்பதனைக் காணலாம். அவை System BIOS, ROM BIOS, or PC BIOS. கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குகையில், அதாவது பூட் செய்கையில், கம்ப்யூட்டரைத் தயாரித்த நிறுவனம் பயன்படுத்தும் அதனுடைய Firmware தான், BIOS. பெர்சனல் கம்ப்யூட்டர்களில் உள்ளாக இந்த BIOS Firmware அமைக்கப்படுகிறது.
Labels:
கணணி மையம் (Q & A )
ஞாயிறு, 19 ஏப்ரல், 2015
செவ்வாய், 30 டிசம்பர், 2014
Duopoly என்ற சொல் எதனைக் குறிக்கிறது?
ஆங்கிலத்தில் Monopoly என்ற சொல் ஒருவரின் தன்னாளுமையைக் குறிக்கும். ஆனால், கம்ப்யூட்டர் ஓ.எஸ். குறித்துப் படிக்கையில் Duopoly என்ற சொல் இரண்டு விஷயங்களின் ஆளுமையைக் குறிக்கும். குறிப்பிட்ட ஒரு விற்பனைச் சந்தையில் இரண்டு நிறுவனங்கள் மட்டும் பெரிய அளவில் அதனை இயக்கி, தங்கள் ஆளுமைக்குள் சந்தையை வைத்துக் கொண்டால், அது Duopoly ஆகும். இந்த வகையில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் இயக்க முறைமைகள் ஆட்சி செலுத்தி வருகின்றன. மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். என இரண்டும் தங்கள் ஆளுமையை நிலை நாட்டி வருகின்றன.


Labels:
கணணி மையம் (Q & A )
விண்டோஸ் 8.1 பேஸ்புக்கில் விடியோ சேட்
விண்டோஸ் 8.1 பேஸ்புக்கில் விடியோ சேட் பயன்படுத்த முயன்றால், ஒவ்வொரு முறையும் இன்ஸ்டால் செய்திடக் கேட்கிறது. இன்ஸ்டலேஷனும் முழுமையாக மறுக்கிறது.
Labels:
கணணி மையம் (Q & A ),
பேஸ்புக் (Facebook)
சனி, 27 டிசம்பர், 2014
மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ்
விண்டோஸ் 7ல், சிங்கிள் கிளிக் கொண்டு பைல்களைத் திறக்க விரும்பினால்...
ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கிளிக் செய்தால் தேடல் கட்டம் கிடைக்கும். இந்த தேடல் கட்டத்தில் Folder Options என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் பல முடிவுகளில் Folder Options முதல் விடையாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இனி திறக்கப்படும் விண்டோவில், Select single-click to open an item என்ற வரி கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, ஒரு பைலைத் திறக்க, ஒருமுறை மவுஸால் கிளிக் செய்தால் போதும்.
ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கிளிக் செய்தால் தேடல் கட்டம் கிடைக்கும். இந்த தேடல் கட்டத்தில் Folder Options என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் பல முடிவுகளில் Folder Options முதல் விடையாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இனி திறக்கப்படும் விண்டோவில், Select single-click to open an item என்ற வரி கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, ஒரு பைலைத் திறக்க, ஒருமுறை மவுஸால் கிளிக் செய்தால் போதும்.
Labels:
கணணி மையம் (Q & A )
யு.எஸ்.பி. டேட்டா ப்ளாஷ் ட்ரைவ்
ஒரு யு.எஸ்.பி. டேட்டா ப்ளாஷ் ட்ரைவ் வாங்கினேன். அதன் கொள்ளளவு 32 ஜி.பி. எனப் போட்டிருந்தது. அதன் அட்டையிலும் அவ்வாறே பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது. வீட்டில் அதனைக் கம்ப்யூட்டரில் இணைத்து, விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் பார்க்கையில், 32,027,770,880 என்று போட்டு, தொடர்ந்து 29.8 ஜி.பி. எனப் போட்டிருந்தது. இது ஏன்? இந்த இரண்டு அளவுகளுக்கும் இடையே வேறுபாடு உள்ளதே? உண்மையான அளவு என்ன?
Labels:
கணணி மையம் (Q & A )
செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014
சி.டி., டி.வி.டிக்களில் எந்தப்பக்கத்தை பாதுகாக்கவேண்டும்?
கேள்வி: சி.டி. மற்றும் டி.வி.டிக்களில், பதியப்படும் பளபளப்பான பக்கத்தில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படக் கூடாது என்றும், மற்ற பக்கத்தில் அந்த அளவிற்கு பாதுகாப்பு தேவை இல்லை என்றும் சொல்கின்றனர். இதில் எதில் ஆபத்து மிக அதிகம்? அதாவது எந்தப் பக்கம் ஸ்கிராட்ச் ஏற்பட்டால், பதியப்பட்ட டேட்டா கெட்டுவிட வாய்ப்புண்டு.
ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014
இணையத்திலிருந்து படங்களை காப்பி செய்யும் போது...
சில வேளைகளில் இணையத்திலிருந்து படங்களை காப்பி செய்திட முயற்சிக்கையில், கம்ப்யூட்டர் செயல் இயக்கம் இன்றி நின்று விடுகிறது. இது எதனால் ஏற்படுகிறது?
Labels:
கணணி மையம் (Images),
கணணி மையம் (Q & A )
திங்கள், 12 மே, 2014
புரோகிராமினை மாற்றுவது எப்படி?
புதிய கம்ப்யூட்டரில் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த கம்ப்யூட்டரில், நமக்குத் தேவையான புரோகி ராமினை, அதன் போல்டரில் உள்ள பைல்களை, அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்தால், ஏன் அவை இயங்குவதில்லை?
Labels:
கணணி மையம் (Q & A )
வியாழன், 26 டிசம்பர், 2013
ஆண்ட்ராய்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் அப்ளிகேஷனில், குறிப்பிட்ட நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை எப்படி தடுத்து வைப்பது?
1. வாட்ஸ் அப் அப்ளிகேஷனில், எந்த அக்கவுண்ட்டைத் தடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. திரையில் மேலாக வலது புறத்தில், மூன்று நெட்டு புள்ளிகள் கொண்டதன் மீது (Settings menu) கிளிக் செய்திடுங்கள். அடுத்து More என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. திரையில் மேலாக வலது புறத்தில், மூன்று நெட்டு புள்ளிகள் கொண்டதன் மீது (Settings menu) கிளிக் செய்திடுங்கள். அடுத்து More என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
Labels:
கணணி மையம் (Q & A )
வியாழன், 28 நவம்பர், 2013
கண்ட்ரோல் பேனலில் உள்ள ஐகான்களை மறைக்க
கண்ட்ரோல் பேனலில் உள்ள ஒவ்வொரு ஐகானும் ஒவ்வொரு பைலைக் குறிக்கிறது. அதன் எக்ஸ்டென்ஸன் cpl ஆகும். நீங்கள் மறைக்க விரும்புகிற ஐகானிற்கான பைல் பெயரைத் தெரிந்து கொள்ளுங்கள்.
Labels:
கணணி மையம் (Q & A ),
கணணி மையம் (System)
கண்ட்ரோல் பேனல்
கண்ட்ரோல் பேனலில் கிடைக்கும் ஆட்/ரிமூவ் புரோகிராம்ஸ் என்பதில் Set Program Access and Defaults எனத் தரப்பட்டிருந்தது. இதன் பொருள் என்ன?
உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் சில வேலைகளுக்கான புரோகிராம்களை மாறா நிலையில் செட் செய்திட இந்த Set Program Access and Defaults வசதியினைப் பயன்படுத்தலாம்.
உங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் சில வேலைகளுக்கான புரோகிராம்களை மாறா நிலையில் செட் செய்திட இந்த Set Program Access and Defaults வசதியினைப் பயன்படுத்தலாம்.
Labels:
கணணி மையம் (Q & A )
பாப் அப் பிளாக்கர்
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள பாப் அப் பிளாக்கர்,சில வேளைகளில் நல்ல தகவல் களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களையும்ம் தடை செய்து விடுகின்றது. இந்த பிரச்னையை எப்படித் தீர்ப்பது?
பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களில், நீங்கள் அனுமதிக்கும் பாப் அப் செய்திகளுக்கான ஒயிட் லிஸ்ட் போன்ற ஒன்றைத் தயாரிக்கும் வசதி தரப்பட்டுள்ளது.
பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களில், நீங்கள் அனுமதிக்கும் பாப் அப் செய்திகளுக்கான ஒயிட் லிஸ்ட் போன்ற ஒன்றைத் தயாரிக்கும் வசதி தரப்பட்டுள்ளது.
Labels:
கணணி மையம் (Internet),
கணணி மையம் (Q & A )
கம்ப்யூட்டர் பற்றிய கட்டுரைகளில் ரியல் டைம் என்ற சொல் அடிக்கடி இடம் பெறுகிறது. இந்த டைம் எதனைக் குறிக்கிறது?
ரியல் டைம் (Real Time) என்பது அப்போது என்ன நடக்கிறதோ அதுதான். ஒரு நிகழ்ச்சி நடைபெறும் போது என்ன நேரமோ அதுதான் ரியல் டைம். ஒரு வீடியோ காட்சி உங்களுக்கு லைவ் ஸ்ட்ரீமிங் முறையில் கிடைத்து நீங்கள் பார்த்தால், அது ரியல் டைம். அதே போல வெப் கேமரா மூலமாக நீங்கள் பார்க்கும் காட்சி ரியல் டைம் காட்சி. ஒரு விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் போது அதனை லைவ் ரிலே என்று சொல்கிறார்கள் இல்லையா! எனவே அது ரியல் டைம். அப்போது உங்கள் அபிமான வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், உங்களுக்கு ரத்த அழுத்தம் எகிறும். இதையே மறு நாள் ஹைலைட்ஸ் எனக் காட்டினால் அது ரியல் டைம் இல்லை. (என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்கு தெரியும் என்பதால், உங்கள் ரத்த அழுத்தமும் மாறாது)
Labels:
கணணி மையம் (Q & A )
டெஸ்க் டாப்பில் உள்ள பைல்களை கிளீன் செய்யவில்லையா என்று கேட்டு வரும் செய்தியை நிறுத்த
உங்கள் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties) தேர்ந்தெடுங்கள். டிஸ்பிளே ப்ராப்பர்ட்டீஸ் (Display Properties) திரை கிடைக்கும். இதில் டெக்ஸ்க்டாப் (Desktop) டேப்பினைத் தேர்ந்தெடுங்கள். அதில் கஸ்டமைஸ் டெஸ்க் டாப் (Customize Desktop) என்ற பட்டனைக் கிளிக் செய்திடுங்கள். அடுத்து டெஸ்க்டாப் ஐட்டம்ஸ் (Desktop Items) என்று ஒரு புதிய விண்டோ கிடைக்கும். இதில் "Run Desktop Cleanup Wizard every 60 days" என்று உள்ள இடத்தில் காணப்படும் கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடுங்கள். சிரித்துக் கொண்டே ஓகே கிளிக் செய்திடுங்கள். இனி எந்த எச்சரிக்கை செய்தியும் வராது.


இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)