கணணி மையம் (Virus) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணணி மையம் (Virus) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 4 ஆகஸ்ட், 2018
திங்கள், 15 மே, 2017
சனி, 13 மே, 2017
செவ்வாய், 29 நவம்பர், 2016
வைரஸ் அல்லது மால்வேர்கள் கம்ப்யூட்டரைக் கைப்பற்றினால் ..
சில வைரஸ் அல்லது மால்வேர்கள் நம் கம்ப்யூட்டரைக் கைப்பற்றியவுடன், நம்மால் கம்ப்யூட்டரை இயக்க முடியாதபடி செய்து, தகவல்களைத் திருடும். சில நாம் செயல்படுகையில், கொஞ்சம் கொஞ்சமாக நம் தகவல் பரிமாற்றத்தைக் கண்காணித்துப் பின் திருடும். இவற்றின் செயல்பாடுகளில் ஒரே சீரான நிலையைக் காண இயலாது. இருப்பினும், கீழே தரப்பட்டுள்ள செயல்பாடுகள், நீங்கள் கம்ப்யூட்டரை இயக்கும்போது தென்பட்டால், உங்கள் கம்ப்யூட்டர் மால்வேர் புரோகிராம்களால் தாக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுவிடும் நிலையில் உள்ளதாகக் கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Virus)
புதன், 27 ஏப்ரல், 2016
ஹார்ட் ட்ரைவைப் பூட்டிவிடும் 'பெட்யா' வைரஸ்
ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், அண்மையில் புதியவகை பிணைப்படுத்தும் வைரஸ் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இதன் பெயர் PETYA Crypto-ransomware.
Labels:
கணணி மையம் (Virus)
திங்கள், 2 நவம்பர், 2015
பிரவுசரை வைரஸ் தாக்குதலிலிருந்து காப்பாற்ற
உங்கள் கம்ப்யூட்டரில் செயல்படும் பிரவுசர் செயலியை வைரஸ் புரோகிராம்கள் கைப்பற்றலாம்; செயல்படவிடாமல் முடக்கிப் போடலாம். பிரவுசர் புரோகிராம்களில் உள்ள பிழையான குறியீடுகள் வழியாக, ஹேக்கர்கள் வைரஸ் அனுப்ப முயற்சிக்கலாம். அல்லது பிரவுசர்களில் பயன்படுத்தும் ப்ளக் இன் புரோகிராம்கள் வழியாகவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டரைச் செயல் இழக்கச் செய்திடலாம். இந்த முயற்சிகளை முறியடிக்கும் வகையில் நாம் சில முன்னேற்பாடான செயல்பாடுகளை எப்போதும் மேற்கொள்ள வேண்டும். அவற்றை இங்கு காணலாம்.
செவ்வாய், 13 ஜனவரி, 2015
அனைத்து கருவிகளில் இருந்தும் ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி
ஷார்ட்கட் வைரஸ்களை CMD கொண்டு அழிப்பது எப்படி
1. முதலில் உங்களது பென் டிரைவ் / யுஎஸ்பி / ஹார்டு டிஸ்க் கணினியில் பொருத்தி எந்த ஃபைலும் ஹிட்டன் மோடில் இல்லாததை உறுதி படுத்துங்கள்.
2. அடுத்து ஸ்டார்ட் - ரன் - "CMD" என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
1. முதலில் உங்களது பென் டிரைவ் / யுஎஸ்பி / ஹார்டு டிஸ்க் கணினியில் பொருத்தி எந்த ஃபைலும் ஹிட்டன் மோடில் இல்லாததை உறுதி படுத்துங்கள்.
2. அடுத்து ஸ்டார்ட் - ரன் - "CMD" என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
Labels:
கணணி மையம் (Softwares),
கணணி மையம் (Virus)
வியாழன், 18 செப்டம்பர், 2014
ஓன்லைனில் அட்டாச்மெண்ட் பைல்களில் வைரஸ் உள்ளதா என சோதனை செய்திட
https://www.virustotal.com என்பது அந்த தளத்தின் பெயர். பொதுவாக, சில அண்மைக் காலத்திய வைரஸ்களை, ஒரு சில ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் சரியாகக் கணிக்காமல், வைரஸ் இல்லை என்ற தகவலைத் தரும். ஒரு சில புரோகிராம்கள் வைரஸ் இருப்பதனை அறிவிக்கும். இந்த தளத்திற்கு பைலை அனுப்பினால், 45 வெவ்வேறான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு, வைரஸ் உள்ளதா என்ற தகவல் தரப்படும். ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் வைரஸ் உள்ளது என்று அறிவித்தால், உடனே அதனைத் திறப்பதனை நிறுத்திவிட வேண்டும். அடுத்து அதனை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும்.


Labels:
கணணி மையம் (Online),
கணணி மையம் (Virus)
செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014
வைரஸ் தாக்குதலைக் காட்டும் நிகழ்வுகள்
ஆம், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், நம் கம்ப்யூட்டர் செயல் இழக்காது. படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் செய்திட இயலாத நிலை ஏற்பட்டுவிடும்.
Labels:
கணணி மையம் (Virus)
ப்ளாடா பிந்தி வைரஸ் எச்சரிக்கை
டிஜிட்டல் வெளியில், இணைய தளங்களில், குறிப்பாக இந்தியாவில், ப்ளாடா பிந்தி (Bladabindi) என்னும் வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக, இந்தியாவில் இயங்கும் கம்ப்யூட்டர் அவசர கால பாதுகாப்பு மையம் (Computer Emergency Response Team-India (CERT-In) தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலும், மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களையே பாதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தக் கம்ப்யூட்டரை இது பாதிக்கின்றதோ, அதில் உள்ள தனி நபர் தகவல்களைத் திருடி, திருட்டு நடவடிக்கைகளுக்காகப் பலருக்கு அனுப்புகிறது.
Labels:
கணணி மையம் (Virus)
சனி, 5 ஏப்ரல், 2014
சனி, 15 பிப்ரவரி, 2014
திங்கள், 27 ஜனவரி, 2014
நெவர் க்வெஸ்ட் வைரஸ்: காஸ்பெர்ஸ்கி எச்சரிக்கை
ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வரும் ரஷ்ய நிறுவனமான, காஸ்பெர்ஸ்கி லேப், இணையத்தில் இயங்கும் வங்கிகளின் தளங்களைத் தாக்கிவரும் ""நெவர் க்வெஸ்ட்'' வைரஸ் குறித்து கடுமையான எச்சரிக்கையை வழங்கியுள்ளது. வங்கி கணக்குகளைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களை இந்த வைரஸ் பற்றிக் கொள்ளவும், ஊடுறுவவும் முயற்சித்ததாக, காஸ்பெர்ஸ்கி லேப் அறிவித்துள்ளது.
Labels:
கணணி மையம் (Virus)
டவுண்லோட் செய்த பைலில் வைரஸ் உள்ளதா?
நீங்கள் ஏதேனும் பைல் ஒன்றை டவுண்லோட் செய்கையில், திடீரென அதே தளத்திலிருந்து, "Yourantivirus will complain that this download is a virus, but don't worry — it's a false positive.” என செய்தி கிடைக்கும். ""உங்கள் ஆண்ட்டி வைரஸ் இந்த பைலை வைரஸ் எனச் சொன்னால், கவலைப்பட வேண்டாம். இது தவறான உறுதி'' என்ற பொருளில் இது தரப்படுகிறது. இதனைக் கண்ணுற்ற சிலர் தொடர்வார்கள். சிலரோ, "எதற்கு வம்பு” என, டவுண்லோட் செய்வதனை நிறுத்திவிடுவார்கள். சரியான உண்மையை எப்படி அறிவது? இது சரிதான் என்று நீங்கள் எண்ணி, டவுண்லோட் செய்தாலும், ஏன், இது போன்ற செய்தியைக் கூறியே, மால்வேர்களைச் சிலர் நம் கம்ப்யூட்டருக்குள் அனுப்பலாமே என்ற சந்தேகமும் நமக்குக் கிடைக்கும். பின் எப்படித்தான் சந்தேகத்தினைத் தீர்த்துக் கொள்ளலாம்?
Labels:
கணணி மையம் (Security),
கணணி மையம் (Virus)
சனி, 28 டிசம்பர், 2013
ஆன்ட்டி வைரஸ் இயங்கும் முறை இப்படித்தான்...!
தற்போது எந்த வகையான கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், அதில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தியே ஆக வேண்டும். இல்லை எனில், நம் கம்ப்யூட்டர் செயல்பாடு கேள்விக்குறியதாக மாறிவிடும். இணையப் பயன்பாடு இருந்தால் தான், வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரைத் தாக்கும் என்பதில்லை. நாம் பயன்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ்கள் வழியாகவும், இவை பரவலாம்.
Labels:
கணணி மையம் (Virus)
வியாழன், 26 டிசம்பர், 2013
தொடரும் கிறிப்டூ லாக்கர் (CryptoLocker) கொள்ளை
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இந்த வைரஸை, யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வைரஸ் மூலம், பிட் காய்ன் வழி பணம் கொள்ளை அடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகப்படுவர்களின் தன்மைக்கு ஏற்ப, 100 டாலர் முதல் பல ஆயிரம் டாலர் வரை பணம் கேட்டு மிரட்டல் வருவதாக அறியப்பட்டுள்ளது.
Labels:
கணணி மையம் (Virus)
கம்ப்யூட்டரைக் கைது செய்திடும் கிறிப்டூலாக்கர் (CryptoLocker) வைரஸ்
இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் கிறிப்டூலாக்கர் ('CryptoLocker') வைரஸ் குறித்து, காவல் துறையின் டிஜிட்டல் பாதுகாப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக இணைய தளங்கள் வழியாகவும், மின் அஞ்சல் வழியாகவும் வேகமாகப் பரவும் மிக மோசமான வைரஸ் இது.
Labels:
கணணி மையம் (Virus)
வெள்ளி, 20 டிசம்பர், 2013
மால்வேர் மற்றும் வைரஸ் வேறுபாடு
தொழில் நுட்ப ரீதியில் பார்த்தால், வைரஸ் என்பது மால்வேர் ஒன்றின் துணை இயக்கம் தான். இருப்பினும், இரண்டு சொற்களும் ஒரே பொருளையே குறிக்கின்றன.
மால்வேர் புரோகிராம் என்பது (Malware (malicious software)) உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் சாதனம் ஒன்றின் இயக்கத்தினைக் கெடுக்கும் வகையில் எழுதப்பட்ட டிஜிட்டல் குறியீடுகள் அடங்கிய புரோகிராம் ஆகும். நாம் விருப்பப்படாத அல்லது மேற்கொள்ள விரும்பாத செயல்பாடுகளை இவை நம் சாதனங்களில் மேற்கொள்ளும்.
மால்வேர் புரோகிராம் என்பது (Malware (malicious software)) உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் சாதனம் ஒன்றின் இயக்கத்தினைக் கெடுக்கும் வகையில் எழுதப்பட்ட டிஜிட்டல் குறியீடுகள் அடங்கிய புரோகிராம் ஆகும். நாம் விருப்பப்படாத அல்லது மேற்கொள்ள விரும்பாத செயல்பாடுகளை இவை நம் சாதனங்களில் மேற்கொள்ளும்.
Labels:
கணணி மையம் (Virus)
சனி, 30 நவம்பர், 2013
எதற்காக வைரஸ் உங்கள் கம்பியூட்டரில் வருது தெரியுமா???
இன்று நாம் எப்படி ஆன்ட்டி வைரஸ் போட்டு நாம் கம்பியூட்டரிகளில் வைரஸ்கள் மிக எளிதாக சென்று விடுகின்றன. கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பலரின் நேரத்தையும் உழைப்பையும் தேவையற்ற முறையில் வீணாக்குவது வைரஸ்களே. எந்த நேரமும் ஒரு பயத்தை உருவாக்கி எந்த ரூபத்தில் வந்து நம் பைல்களை நாசம் செய்து விடுமோ? இயக்கத்தை முடக்கி விடுமோ என்ற அச்சத்துடன் ஒவ்வொருவரும் கம்ப்யூட்டரை இயக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட வைரஸ்கள் ஏன் உருவாக்கப்படுகிறது என்று பார்க்கலாம்.
Labels:
கணணி மையம் (Virus)
புதன், 27 நவம்பர், 2013
மால்வேர் மற்றும் வைரஸ், இதற்கான வேறுபாடு மற்றும் விளக்கம்
தொழில் நுட்ப ரீதியில் பார்த்தால், வைரஸ் என்பது மால்வேர் ஒன்றின் துணை இயக்கம் தான். இருப்பினும், இரண்டு சொற்களும் ஒரே பொருளையே குறிக்கின்றன.
மால்வேர் புரோகிராம் என்பது (Malware (malicious software)) உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் சாதனம் ஒன்றின் இயக்கத்தினைக் கெடுக்கும் வகையில் எழுதப்பட்ட டிஜிட்டல் குறியீடுகள் அடங்கிய புரோகிராம் ஆகும். நாம் விருப்பப்படாத அல்லது மேற்கொள்ள விரும்பாத செயல்பாடுகளை இவை நம் சாதனங்களில் மேற்கொள்ளும். எடுத்துக் காட்டாக, மொத்தமாக உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து மெயில்களை அனுப்புவது, வங்கிக் கணக்கு குறித்த தகவல்களைத் திருடுவது போன்ற செயல்கள் இதில் அடங்கும்.
மால்வேர் புரோகிராம் என்பது (Malware (malicious software)) உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் சாதனம் ஒன்றின் இயக்கத்தினைக் கெடுக்கும் வகையில் எழுதப்பட்ட டிஜிட்டல் குறியீடுகள் அடங்கிய புரோகிராம் ஆகும். நாம் விருப்பப்படாத அல்லது மேற்கொள்ள விரும்பாத செயல்பாடுகளை இவை நம் சாதனங்களில் மேற்கொள்ளும். எடுத்துக் காட்டாக, மொத்தமாக உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து மெயில்களை அனுப்புவது, வங்கிக் கணக்கு குறித்த தகவல்களைத் திருடுவது போன்ற செயல்கள் இதில் அடங்கும்.
Labels:
கணணி மையம் (Virus)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)