சனி, 20 பிப்ரவரி, 2010

பெண்களுக்குள் காமம் ஏன்?

மனித குலம் தொடங்கியதிலிருந்து ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்து வருகிறது. இதற்கு பரவலாக பலசான்றுகள் இருந்தும் வருகிறது. இப்பழக்கம் ஆண்களிடமும், பெண்களிடமும் இருந்து வந்திருக்கிறது. இப்பழக்கம் பல காலங்களில் போற்றப்பட்டும், பல காலங்களில் தூற்றப்பட்டும் இருந்து வருகிறது. இப்பழக்கம் கிரேக்க நாட்டுப் பழக்கத்தில் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் பல உண்டு. நீரோ மன்னன் ஒரு ஆணையே மனைவியாக வைத்திருந்ததற்கு கதை உள்ளது. இது போன்று ரோம் நாட்டில் ஒரு வீரனுக்கு அழகாகவே ஒரினச் சேர்க்கை பழக்கம் கருதப்பட்டது. இதற்கான சான்றுகளும் இருக்கின்றன.

வித்தியாசமானவைகள்

புகையால் இப்படியும் செய்யலாமா?

எழுத்துகளால் வடிவமைக்கப்பட்டவை

அடே கையை எடுடா

முடிந்தால் என்னோடு ஓடிப்பார்

பார்வைகள் பலவிதம் அதில் இது ஒரு விதம்


மழை

தாவரம் அணிந்த
பூமியெங்கும்
தவளைக் கல்யாணம்,
இடிமின்னலால் ஓர்
இசைக்கச்சேரி

அடுத்த கட்ட ஆட்டம்

தோல்விகளே- எம்மைத்
தொட்ட தொடர் சனியாய்
தொடர்ந்து.. தொடர்ந்து....
தொடர் கதையாகலாம்!
துவள வேண்டாம்
தோழர்களே
துடித்தெழுவோம்... நாம்...
துடித்தனத்தோடு

பொன்னாடை படும் பாடு

அண்மைக் காலமாக பொன்னாடை போர்த்துவது தொடர்பில் பல சுவாரசியமான சம்பவங்களும் காரசாரமான விவாதங்களுக்கு உட்படுத்த வேண்டிய விடயங்களும் நடந்தேறியுள்ளன.

ANY VIDEO CONVERTER

வீடியோ பைல்களில் MPEG, AVI, WMV, FLV, 3GP, MP4 என ஏராளமான பைல் வடிவங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த ஒவ்வொரு வீடியோ பைல் போமட்டும் தனக்கேயுரிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன கணினியில் மட்டுமல்லாது கையடக்கத் தொலைபேசி, விசிடி/டிவிடி ப்லேயர்/எம்பி4 ப்லேயர், கெம்கோடர் மற்றும் இணையைம் என பல்வேறு சாதனங்களில் வெவ்வேறு வகையான வீடியோ பைல் போமட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்கலாமே!

புதிதாக ஒரு இயங்கு தளம் அல்லது ஒரு இயங்கு தளத்தின் புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை. உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முன்னைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் செவனிலும் அதே நிலைமை தொடர்கிறது.

என்ன அழகடி கண்ணே

என் உம்மாவைப் போலத்தான்

உன்னையும் அதிகம் பிரியப்படுகிறேன்

உன் அழகிய பூமுகம்

எப்போதுமே ஒரு வாசம்தான்.

இரவுகள்

எனக்குத் தெரியும்

என்னைப் போலவே

இரவுகள்தான் உனக்கும்

அதிகம் பிடிக்குமென்று.

மார்புப் புற்றுநோயைத் தவிர்க்க...

உடலின் ஏதேனுமோர் பகுதியில் அசாதாரண இயல்புடைய கலங்கள் கட்டுப்பாட்டின்றிப் பெருகும் நிலையை புற்றுநோய் என்கிறோம்.

இவ்வாறு கலங்கள் கட்டுப்பாடின்றிப் பெருகுவதால் புற்றுநோய் உடலில் பல்வேறுபட்ட பகுதிகளிலும் ஏற்படுகின்றன.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல