புதன், 7 ஜூலை, 2010

இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம்

காதலர்களை பிரித்தாலும் அவர்களின் உள்ளங்களின் பிணைப்பை யாராலும் துண்டிக்க முடியாது என்பர்.

அதனால்தான் போலும் காதல் சின்னமாக இதயத்தை குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் இதயமும் காதலர்கள் போலத்தான் அதன் இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டா லும் கூட இதயம் தொடர்ந்து இயங்குமாம்.

மோனாலிஸாவின் சோகம்?

லியனார்டோ டாவின்ஸியின் அழியாப் புகழ்பெற்ற ஓவியம் ‘மோனாலிஸா’ இணையற்ற அழகும், செல்வமும் ஒருங்கே பெற்ற லிஸா கொர்டினி என்ற பெண்ணின் உருவம்தான் மோனா லிஸா. அவள் கணவனின் பெயர் மெஸ்ஸர் கியோகோண்டா.

பச்சை குத்துவதில் கின்னஸ் சாதனை

புகழ் பெறுவதற்காக சிலர் எதனையும் செய்யத் தயங்குவதில்லை. உடம்பில் ஒரு இடம் விடாமல் பச்சைக் குத்தி சாதனை படைத்துள்ளார் லக்கி டைமண்ட் ரிச்.

16 வயதுக் குழந்தை!

பதினாறு வயது என்பது இளமையின் அழகுகள் பூத்துக் குலுங்கத் தொடங்கும் பருவம். இந்த வயது யுவதிகளை சுற்றி இளைஞர் பட்டாளமே பின்னால் திரியும். ஆனால் புரூக் எனும் 16 வயது யுவதியை யாருமே அவ்வாறு வளைய வருவதில்லை. செல்லமாக கொஞ்ச மட்டுமே செய்கிறார்கள்.

ஆரஞ்சுப் பழத்தில் இருந்து செயற்கை மனிதத் தோல்

தென் கொரியாவைச் சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் ஆரஞ்சுப் பழம் மற்றும் சிசிலி பழம் போன்றவற்றை ஆராய்ந்து செயற்கை தோல் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரித்துள்ளனர்.

இந்திய வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்ததால் நாடின்றி வாழும் மலேசியப் பெண்மணி

கோலாலம்பூர்: மலேசியாவில் பிறந்த பெண்ணொருவரின் பெயர் இந்தியாவின் வாக்காளர் பட்டியலில் இருந்ததால் அப்பெண் மலேசியக் குடியுரிமையை இழந்துள்ளார்.ஆனால், இந்தியாவின் வாக்காளர் பட்டியலில் தான் ஒரு போதும் தனது பெயரைப் பதிவு செய்ததில்லையென மகேஸ்வரி கோதண்(வயது52) என்ற அந்தப்பெண் தெரிவித்துள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல