வியாழன், 16 டிசம்பர், 2010

ஏஞ்சலினா & பிராட் பிட் இந்து முறைப்படி திருமணம்

ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா ஜூலி,பிராட் பிட் இந்துமத முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.  அவர்களது ஆன்மீக குரு தலைமையில் ராஜஸ்தானில் திருமணம் நடக்க உள்ளது.

முகத்தில் ஆசிட் வீசியவருக்கு கண்ணில் ஆசிட் ஊற்றி தண்டனை

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஈரானில் கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்படுகிறது. கள்ளக்காதலில் ஈடுபட்டால் கல்லடி  பரிசாக கிடைக்கும். ‘கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்’ என்ற விதிமுறைப்படிதான் அங்கு தண்டனை வழங்கப்படுகிறது. இதற்கு உலக  நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் அடிக்கடி கண்டனம் தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில் ஆசிட் வீசிய ஒருவருக்கு,  கண்ணில் ஆசிட் ஊற்றி தண்டனை நிறைவேற்றும்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கனடா பிரஜாவுரிமைப்பெற்ற யாழ் அரசரட்ணம் சுரேஸ்குமார் சுருக்கிட்டுத் தற்கொலை!

கனடா நாட்டு பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொழும்பில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல