புதன், 18 மே, 2016

வேர்ட் டிப்ஸ்.... ஹைபன்: டேபிளில் நெட்டு வரிசை அகலம்: கண்ட்ரோல் கட்டளைகள்:

வேர்ட் : ஹைபன்: வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில
வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை.

எக்ஸெல் டிப்ஸ்! எக்ஸெல் சத்தம் கொடுக்கும்: ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க் ஷீட் பயன்படுத்த: ஆல்ட்+ஷிப்ட் கட்டளைகள்:

எக்ஸெல் சத்தம் கொடுக்கும்: நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒரு மல்ட்டி மீடியா கம்ப்யூட்டர் என்றால், எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றினைப் பயன்படுத்துகையில், சில செயல்பாடுகளுக்கு ஒலிக்கச் செய்திடும் வகையில் அமைக்கலாம். ஏற்கனவே, நாம் தவறான கீயினை அழுத்துகையில் 'டிங்' என்று நாம் எதிர்பார்க்காத ஒலியை எக்ஸெல் ஒர்க் ஷீட் ஏற்படுத்தும். இதனைச் சற்று விரிவாக, நாம் விரும்பும் செயல்பாடுகளில், விரும்பும் ஒலி ஏற்படும் வகையில் அமைக்கலாம்.

எக்ஸெல் ஒர்க் ஷீட்

எக்ஸெல் ஒர்க் ஷீட்களில், அழகாக கட்டம் கட்டி, அதனுள்ளாக டெக்ஸ்ட் அமைந்துள்ளது. செல் எல்லைகள் அதனைக் கட்டுப்படுத்துவது இல்லை. இதனை எப்படி அமைப்பது?

குரோம் பிரவுசரின் வேகத்தை அதிகரிக்க

குரோம் பிரவுசரின் வேகத்தை அதிகரிக்கக் கீழ்க்காணும் செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள். அவற்றை இங்கு சுருக்கமாகத் தருகிறேன்.

1. குரோம் பிரவுசருக்கான அப்டேட் பைல்களைத் தரவிறக்கம் செய்து மேம்படுத்திக் கொள்ளவும். இதற்கு chrome://help என அதன் அட்ரஸ் பாரில் டைப் செய்து, சென்று, அதில் தரப்படும் வழிகளைப் பின்பற்றவும்.

வேர்ட் புரோகிராம் Custom Dictionary யில் உள்ள சொல்லை அழிக்க

வேர்ட் புரோகிராமில், தவறாக எழுத்துப் பிழையுடன் கூடிய ஒரு சொல்லை, அதில் தரப்பட்டுள்ள Custom Dictionary யில் சேர்த்துவிட்டால், அதனை அழிக்க:

File டேப்பில் கிளிக் செய்திடவும்.

வேர்ட் புரோகிராமில் தரப்பட்டுள்ள டிபால்ட் எழுத்தினை, நாம் விரும்பும் எழுத்துக்கு மாற்ற

நீங்கள் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்குகையில், வேர்ட் அந்த டாகுமெண்ட் எப்படி தோன்றுகிறது என்பதனை சில மாறா நிலை அமைப்புகளின் அடிப்படையில் அமைக்கிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருவினை, இரண்டு இடங்களில் அமைத்துக் கொள்ள முடியும் என்றாலும், ஓர் இடத்தில் மட்டுமே அமைக்கிறது. விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் இதனைப் பதிவு செய்கிறது. இதன் அடிப்படையில் தான், Normal Template என்னும் டாகுமெண்ட்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு உருவாகிறது.

கூகுள் தளத்தில், அதன் தேடல் டூல் மூலம் நாம் மேற்கொள்ளும் தேடல்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு பெற

கூகுள் நீங்கள் மேற்கொண்ட தேடல்களை எல்லாம், தன் பதிவாகக் கொண்டிருக்கும். இவற்றை நீங்கள் மட்டுமே பார்வையிட முடியும். நீங்கள் பிரவுசர் வழி பார்த்த இணைய தளங்களை, உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் மற்றவர்கள் பார்க்க முடியும் என்பது போல, இதனையும் எண்ண வேண்டாம்.

இவற்றை உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்தால் மட்டும் தான், கூகுள் தேடல் பட்டியலைக் காட்டும். ஆகையால் நீங்கள் உங்கள் தேடல்களை, ஒரு டெக்ஸ்ட் பைலாகப் பெற்று, ரகசியமாக, மற்றவர் அறியாமல் வைத்துக் கொள்ளலாம்.

அதனைப் பெறும் வழி:

நீங்கள் கர்ப்பமாவதை உறுதிப்படுத்தும் சமையலறைப் பொருட்கள்!

இப்போது அநேக பேர் நகரங்களின் இரைச்சலை தவிர்க்க கொஞ்சம் ஒதுக்கு புறமாகத்தான் குடியிருக்கின்றனர். ஆத்திர அவசரத்திற்கு மெடிக்கல் ஷாப்புகளும் அருகில் இருப்பது சந்தேகம்தான்.

மொபைல் போன்களின் பேட்டரி தடிக்கிறதா?

பலர், தங்களுடைய மொபைல் போனில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி, சற்று தடித்துப் போய் விட்டதாகவும், இது நாளுக்கு நாள் அதிகமாவதாகவும் தெரிவித்து, இதன் காரணத்தை அறிய விரும்புகின்றனர். சிலர், பேட்டரி தொடர்ந்து செயல்படவில்லை என்றும் கூறி, இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் கேட்டுள்ளனர்.

ஆண்ட்ராய்ட் போன் அல்லது ஐபேட் ஆகிய சாதனங்களில் ஒன்றை அழிக்கையில், அது எங்கு செல்கிறது

பெர்சனல் கம்ப்யூட்டரில், எதேனும் ஒன்றை அழிக்கையில், அது எங்கு செல்கிறது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆண்ட்ராய்ட் போன் அல்லது ஐபேட் ஆகிய சாதனங்களில், கோப்பு ஒன்றினை அழிக்கையில் அது எங்கு செல்கிறது?

விண்டோஸ் 10க்கு மாறிய பின்னர் மீண்டும் விண்டோஸ் 7 க்கு மாற

உங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 பதிந்து 30 நாட்கள் இன்னும் ஆகவில்லை என்றால், நீங்கள் பழைய விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம். அதற்கான வழி முறைகளை இங்கு தருகிறேன்.

வேர்ட் டாகுமெண்ட்களில், பக்க எண்களையும் பார்மட் செய்திட

எப்படி வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள டெக்ஸ்ட்டை பார்மட் செய்கிறீர்களோ, அதே போல, பக்க எண்களையும் அமைக்கலாம். முதலில், டாகுமெண்ட்டில் ஏற்கனவே, பக்க எண்களை அமைத்திருக்க வேண்டும். இந்த எண்களை, அதன் எழுத்து அளவை மாற்றலாம். அழுத்தமாகவும், சாய்வாகவும், அடிக்கோடிட்டும் அமைக்கலாம். அனைத்து பார்மட் வழிகளையும் இங்கு பயன்படுத்தலாம்.

இமெயில் கையெழுத்து என்பது என்ன?

மின் அஞ்சல் கடிதங்களை எழுதி முடிக்கும் போது, நாம் கையெழுத்திட மாட்டோம். அதற்குப் பதிலாக, நம் பெயரை டைப் செய்திடுவோம். சிலர் தங்களின் முகவரிகளையும், தொலைபேசி எண்ணையும் அமைப்பார்கள்.

போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் புரோகிராம் 'பிகாஸோ' விற்கு பதிலாக...

வெகு காலமாக பிகாஸோ பயன்படுத்தியவர்களுக்குச் சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கும். இலவசமாக இது கிடைத்ததனால், அதே நோக்கில் கீழே சில செயலிகளை, அதன் இடத்தில் பயன்படுத்தத் தருகிறேன்.

வேர்ட் டிப்ஸ்... டேபிளின் நெட்டு வரிசை நிலை: பார்மட்டிங் மாற்ற:

டேபிளின் நெட்டு வரிசை நிலை: வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

எக்ஸெல் டிப்ஸ்... தேதி இடுகையில் புள்ளிகளைப் பயன்படுத்த: டேட்டாவின் கீழ் அடிக்கோடு: ஒரே டேட்டா - பல செல்கள்:

தேதி இடுகையில் புள்ளிகளைப் பயன்படுத்த: எக்ஸெல் புரோகிராம், மாறா நிலையில், அதில் தேதிகளை இடுகையில் சாய்வான கோட்டினை (/) இடுகிறது. தேதிகள் அதிக எண்ணிக்கையில் நீங்கள் அமைக்க இருந்து, அவற்றில், கோட்டுக்குப் பதிலாக, புள்ளிகள் வரவேண்டும் என விரும்பினால், கீழ்க்கண்டபடி செயல்பட்டு அமைப்பினை மாற்றலாம்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல