சனி, 16 ஜூன், 2012

வைரஸ் தாக்கிய 'பென்ட்ரைவ்' இலிருந்து பைல்களை மீட்க இலகு வழி

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.

எங்களுக்கு கலியாணம் பண்ணி வையுங்க -இல்லன செத்திடுவம் !

எங்களுக்கு திருமணம் பண்ணி வையுங்க இல்லன்ன நாங்கள் செத்திடுவம் .நஞ்சு போத்தல்களுடன் பதின் ஐந்து வயது பொண்ணு இருபத்தி இரண்டு வயது பையன் -என்ன நடக்குதப்ப உலகத்தில .. கட்டாயம் பாருங்கோ ..காதலர்கள் பாருங்கோ ! Image Hosted by ImageShack.us

யார் இந்த டாக்டர். பவானி? அம்மணி எதுவும் செய்வார், அவதானம் வைத்தியர்களே!

சில நாட்களாக யாழ் குடாநாடு தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் யாவற்றிலும் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பான செய்திகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் இருப்பது நாம் அறிந்ததே. இவற்றில் அதிகம் பேசப்பட்ட பெயர் டாக்டர். பவானியின் உடையதாகும். ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்த செய்தியை அப்படியே பிரசுரித்த நாம் எமக்குக் கிடைக்கப் பெற்ற ஏராளமான விமர்சனங்கள் மற்றும் தொடர்ந்து கிடைக்கப் பெற்ற திடுக்கிடும் தகவல்கள் காரணமாக இந்தக் குறிப்பிட்ட வைத்தியர் யார் என்பதனை ஆராய முற்பட்டோம்.

திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்.....

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் அரசியல் துறை மாண்புமிகு அமைச்சர், திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்.....

பிரபாகர‌ன் இற‌ந்‌து‌வி‌ட்டா‌ர் மனை‌வி, மக‌ள், மக‌ன் ப‌ற்‌றி தெ‌ரியாது - மு‌ன்னா‌ள் ராணுவ தளப‌தி சர‌த் பொ‌ன்சேகா!


பிரபாகரன் குடும்பத்தில் கொல்லப்பட்டது பிரபாகரனும் அவருடைய மூத்த மகனும் மட்டும்தான் எ‌ன்று‌ம் பிரபாகரன் மனைவியோ, இளைய மகனோ, மகளோ ஆ‌கியோ‌ரி‌ன் நிலைபற்றி எங்களுக்கே இதுவரை எந்தத் தகவலும் தெரியாது எ‌ன்று‌ம் இல‌ங்கை மு‌ன்னா‌ள் ராணுவ தளப‌தி சர‌த் பொ‌ன்சேகா கூ‌றினா‌‌ர்.

விடுதலைக்குப் பின் சர்வதேச அளவில் சர‌‌த் பொன்சேகா அளித்த முதல் பிரத்யேகப் பேட்டி:

பிரபாகரனின் முடிவு என்னவானது?

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல