சனி, 14 செப்டம்பர், 2013

நீங்கள் சாப்பிடுவது உணவா? விஷமா??

நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்குக் காரணங்கள் நிறைய உண்டு. நம்மவர்களின் மரபணுக்கள்தான் (Genes) காரணம்; நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்னையே; உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் கூடாது என்றெல்லாம் பட்டிமன்ற பாணியில் அவை விவாதிக்கப்படுகின்றன. இதில், ‘அரிசியை மையப்படுத்திய நம் உணவுப் பழக்கமே உண்மையான காரணம்’ என்பதும் முக்கியமாக பேசப்படுகிறது!

13ஆம் திகதி வெள்ளிக்கிழமையை வெறுக்கும் ஐரோப்பிய மக்கள்

13 இலக்கத்தை துரதிஷ்டவசமாக கருதும் மேற்குலக மக்கள் அதிலும் வெள்ளிக்கிழமை 13 ம் திகதி என்றால் அது மிகவும் வேண்டப்படாத நாளாக நினைக்கிறார்கள். ஜேசு கிறீஸ்த்து தனது 12 சீடர்களுடன் 13 வது ஆளாக வியாழக்கிழமை இரவு உணவருந்திய பின்னர் வெள்ளிக்கிழமை சிலுவையிலறையபட்ட வரலாற்றிருந்து இந்த இந்த எண்ணம் மக்கள் மத்தியில் நிலைத்துவிட்டது

காதலியை குஜாலாக வைத்திருக்க 10 வழிகள்

1.காதல் கன்பார்ம் ஆன உடனே ஒரு மொபைல வாங்கி ஆட்-ஆனோ, CUG கனேகஷனோ வாங்கி போட்டுக்கோங்க.. அப்போத்தான் 24 மணி நேரமும் நான் - ஸ்டாப் மொக்கை போட வசதியா இருக்கும்.

2.காலைல எழுந்த உடனே ஒரு குட் மார்னிங் மெஸ்சேஜ் அனுப்புங்க.. நடுவுல அம்மு, தங்கம், செல்லம் எல்லாம் போட்டுக்கணும்.. கால் பண்ணி பேச முடிஞ்சா இன்னும் சூப்பர்.. அது என்னமோ காலைல எழுந்தவுடனே உன்னோட குரலை கேட்டாதான்ம்மா அன்னைக்கு நாளே நல்லா இருக்குன்னு வாய்ல வரத அடிச்சு விடணும்..

திருநெல்வேலி குசும்பு

கட்டபொம்மன் திருநேவெலி க்காரன். உங்க எல்லாத்துக்கும் தெரியும்.. அப்படின்னா உன்மையா கட்டபொம்மன் எப்படி வசனம் பேசிருப்பாரு.... (கற்பனதான் - வீரத்தோட கோபத்தோட பேசுற வார்த்தைகள் இது எங்க ஊர்ல இது சாதாரண வார்த்தகள்தான் தப்பா நினைக்காதீங்க))

க.பொ.. : எல அங்க என்ன கூவ மாரி நிக்க.. எவம்ல நீ...

“புலிகள் இல்லை என்றவுடன் விக்னேஸ்வரன் என்ற பூனை நட(ன)மாடுகிறது” -சீமானின் நாம் தமிழர் கட்சி

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனை ‘பூனை’ என்று தெரிவித்துள்ள சீமானின் நாம் தமிழர் கட்சி, “விக்னேஸ்வரன் கொழும்புவில் நீதிபதியாக வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். சிங்கள அதிகார, அரசியல் குடு்ம்பங்களோடு திருமண சம்பந்தம் செய்துகொண்டு பாதுகாப்பாக வாழ்ந்தவர். அவரெல்லாம் தமிழினத்தின் முதலமைச்சர் வேட்பாளரா?” என்று போட்டுத் தாக்கியுள்ளது.

விக்னேஸ்வரனுக்கு வாழ்த்து தெரிவிக்காத யாழ். அரச வம்சம்!

எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் வெற்றி பெற வாழ்த்து அல்லது ஊக்கச் செய்தி வழங்க யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சம் மறுத்து விட்டது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல