வியாழன், 22 மார்ச், 2012

இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து ஆஸி.க்கு கடத்தப்பட்டு அங்கும் அகதிகளாய் நடுத்தெருவில்!

இலங்கை தமிழ் மக்களை, அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று அங்கு அகதிகளாக குடியேற்றும் கொடுமை நடப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த கொடுமையில் ஈடுபடும் முகவர்களை பொலிஸார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள்.

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேறியது

இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை – 24

மே 21-ம் தேதி இரவு ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். மே 22-ம் தேதி தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மோசமான நாள்.

அன்று தமிழகம் முழுவதும் கடையடைப்பு. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.-வினர் மற்றும் அவர்களது உடமைகளுக்கு எதிரான வன்செயல்கள் நடந்துகொண்டிருந்தன.

கேணல் ரமேஸ் படுகொலை மேலும் புதிய ஆதாரங்கள்! ( படங்கள் இணைப்பு)

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதி விசாரணையின் பின் இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலை செய்யப்பட்டதை புகைப்படங்கள் ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல