புதன், 19 ஜனவரி, 2011

டாய்லெட் சீட்டுகளை வைத்து நடத்தப்படும் உணவு விடுதி

டாய்லெட் போல தோற்றம் அளிக்கும் ஓட்டல் ஒன்று சீனாவில் திறக்கபட்டு உள்ளது. இங்குள்ள இருக்கைகள் ஒருகாலத்தில் மேற்கத்திய பாணி டாய்லெட்டுகளாக இருந்த சீட்டுகள்தான்.

துபாய் நகரில் 4 வயது இந்திய சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள துபாய் நகரில் உள்ளது மாடர்ன் உயர்நிலைப்பள்ளி. இந்த பள்ளிக்கூடத்தில் 4 வயதேயான இந்திய சிறுமி ஒருத்தி படித்து வந்தாள். சம்பவத்தன்று பள்ளிக்கூடத்தில் சிறுவர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா பயணம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை ஜனாதிபதி அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஓஷோவின் நினைவு நாள்

ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் (Rajneesh Chandra Mohan Jain) இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றினார். இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல