ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

கன்டாக்ட் லென்ஸ் (contact lens) பாவிப்பவர்களே கவனமாக இருங்கள்!!!

தூரப் பார்வை மட்டும் கிட்டப் பார்வை குறைபாடு உள்ள மனிதர்கள் உலகில் பலர் இருக்கிறார்கள். இவர்களில் பலர் மூக்கு கண்ணாடியைப் பாவிக்கிறார்கள். மேலும் சிலர் லேசர் அறுவை சிகிச்சை மூலம் தமது கண்களை திருத்திக்கொள்கிறார்கள். ஆனால் நவீன காலத்தில் கலர் கலராக வெளிவரும் கான்டக் லென்ஸ் என்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது.

முஸ்லீம்களுக்கு சமர்ப்பணம்!!!!!!!!!!!!


மத அடிப்படைவாதிகளால் நலிந்து வரும் இஸ்லாமிய சமூகம்: ஸர்மிளா ஸெய்யித்

விஸ்வரூபம் திரைப்படத்தைத் தடை செய்யக் கோரும் இஸ்லாமியர்களின் கோரிக்கையின் காரணத்தை முழுமையாக விளங்காத சிங்கள நண்பர் ஒருவர் தற்செயலாக அதுபற்றிக் கேட்டார். ‘இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதால்’ என்றேன். ‘சொல்றேன் என்று தப்பா நினைக்காதே.. இவர்கள் இப்போது நடந்து கொள்வது மட்டும் ஜனநாயகமா?’ என்றார் நண்பர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல