ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

மூன்று மாத பயண அனுபவத்துடன் 490 தமிழ் அகதிகள் கனடாவில்

கனடாவில் புகலிடம் தேடி “சன் சி' கப்பலில் புறப்பட்ட சுமார் 490 பேர் கடந்த வெள்ளியன்று கனேடிய நேரப்படி காலை 6.30 மணியளவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியைச் சென்ற டைந்தனர்.

கேட்பாரில்லை - பார்ப்பாரில்லை கிழக்கில் பறிபோகும் நிலங்கள்


மேற்குலகுடன் தமிழ்ச் சமூகம் வலுவான உறவைப் பேண வேண்டும்

துரோகி - தியாகி என்ற அடையாளப்படுத்தலில் சிறைப்படுவதை தமிழர்கள் தவிர்க்கவேண்டும்

ஒரு தொழில்நுட்ப விவகார சிக்கல் அரசியல் பஞ்சாய்த்திற்கு வருகிறது

தொழில்நுட்ப ரீதியான தகவல் பரிமாற்ற விடயங்களின் சமீபத்திய வரலாற்றை ஆராய்ந்தால், முதலில் “கூகிள்' நிறுவனத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான பிரச்சினை.
அடுத்து “பேஸ்புக்' இணையத்தளத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருக்கடி.

தற்போது, “ப்ளெக்பெரி' ரகத்தைச் சேர்ந்த கையடக்கத் தொலைபேசிகள் சார்ந்த பிரச்சினை தலைதூக்கியிருக்கிறது. ஆரம்பத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அடுத்து சவூதி அரேபியா, அந்த வரிசையில் கடைசியாக இந்தியா என்று இந்த நெருக்கடி தொடர்கிறது. “ப்ளெக்பெரி'யை முழு அளவில் தடை செய்யப் போவதாக அச்சுறுத்தியது எமிரேட்ஸ். ஆரம்பத்தில் “ப்ளெக்பெரி' சேவைகளை முடக்கப் போவதாக எச்சரித்து, பின்னர் அதற்குத் தற்காலிகமாக அனுமதி வழங்கியிருப்பதாக அறிவித்தது, சவூதி அரேபியா.

விடலைகள் மனதில் இடம் பிடிப்பது எப்படி?

வீட்டில் விடலைப் பருவத்தினருக்கு என்று சிறுஅறையை தனியாக ஏற்படுத்திக் கொடுங்கள். அல்லது ஒரு இடத்தை விடலைப் பருவத்தில் உள்ள மகனுக்காக உண்டாக்கி வையுங்கள். அவர்களுடைய அறைக்குள் நுழையும் போது அதிரடியாக நுழையாமல் கதவைத் தட்டிவிட்டு நுழையுங்கள். அவர்கள் இல்லாத நேரங்களில் அவர்களுடைய அறை, மேசை இழுப்பு, புத்தகப்பை, மணிபர்ஸ், டயரி ஆகியவற்றை சோதனையிடாதீர்கள். அவர்களை உங்கள் குடும்பத்துப் பெரியவர்களை நடத்துவதைப் போலவே நடத்துங்கள். சிறிய வேலைகளுக்கு அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். அவர்களுடைய தனிமையில், அல்லது சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல