வெள்ளி, 30 ஜூலை, 2021

13 மாதங்களில் 3 முறை கொரோனா - 2 டோஸ் தடுப்பூசி போட்டபின்னும் 2 முறை பாதிப்பு

மருத்துவர் ஸ்ருஷ்டி ஹெலரி
2 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டபின் மும்பை மருத்துவருக்கு 2 முறை கோவிட் தொற்று

வியாழன், 22 ஜூலை, 2021

பெகாசஸ் ஸ்பைவேர்: நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உளவு பார்க்கப்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

Getty Images
பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஏன் அரசியல் தலைவர்களையும் கூட உளவுப் பார்க்க பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டின் மூலம், உளவுப் பார்த்தல் என்பது விற்பனைக்கான ஒன்று என்பது தெரிகிறது.

ஞாயிறு, 18 ஜூலை, 2021

பாலியல் வல்லுறவு: ஓர் எழுத்து மாறியதால் தண்டனையில் தப்பித்த விநோதம் - திருத்தி எழுதிய உயர் நீதிமன்றம்


தமிழ்நாட்டில் குழந்தை பாலியல் வல்லுறவு வழக்கு ஒன்றில் 'செமன் (semen)' என ஆங்கிலத்தில் எழுத வேண்டிய இடத்தில் 'செம்மண்' (Semman) என்று பிழையாகப் பதிவு செய்ததால் குற்றம்சாட்டப்பட்ட நபர் தண்டனையில் இருந்து தப்பித்த விநோதம் அம்பலமாகியுள்ளது.

ஞாயிறு, 11 ஜூலை, 2021

ட்விட்டர் அக்கவுண்ட் புளூ டிக் பேட்ஜ் வாங்குவது எப்படி? – முழு விபரம்!


ட்விட்டரில் நீல நிற டிக் பெற தகுதியுள்ள பிரிவுகளைச் சேர்ந்த கணக்கை வெரிஃபைட் வாங்குவதற்கான புதிய வழிமுறைகளை ட்விட்டர் வெளியிட்டிருக்கிறது. 

வியாழன், 8 ஜூலை, 2021

கொரோனா தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் நோய்த் தொற்று வராதா? - நிபுணர்கள் கூறுவது என்ன


கொரோனாவுக்கான தடுப்பூசிபோட்டவருக்கு எழும் முக்கியமான கேள்வி, இனி எனக்கு வாழ்நாளில் கொரோனா தொற்றே வராதா என்பதுதான்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல