புதன், 15 பிப்ரவரி, 2017

தமிழகம் அறிந்துக் கொள்ள வேண்டிய ஜெயலலிதா - சசிகலா மத்தியிலான உறவு!

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு புதிய பாடம் தான். அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பலவன இருக்கின்றன. அந்த வகையில் ஜெயலலிதா - சசிகலா மத்தியிலான உறவில் இருந்து தமிழகம் கற்றுக் கொள்ள வேண்டியவை.

தத்துவ பூர்வமான ஓவியம்


By Reisha Perlmutter


Share |

பல மாவட்ட பள்ளி மாணவிகள் போயஸ்கார்டன் புறப்பட்டு செல்லும் காட்சி....

சசிகலா அவர்களை சந்தித்து ஆதரவை தருவதற்கு பல மாவட்ட பள்ளி மாணவிகள் போயஸ்கார்டன் புறப்பட்டு செல்லும் காட்சி....!!

 

எல்லைச் சுவர்: என்ன செய்யும் மெக்ஸிகோ?

கடந்த ஒரு நூற்றாண்டாக, மெக்ஸிகோவின் ஊழல்கள், மனித உரிமை மீறல்கள், சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கு அதிகம். ஆனால், மெக்ஸிகோவுக்குப் பொருளாதாரரீதியான ஆதரவளித்ததுடன், ஆட்சி மாற்றம் குறித்து அழுத்தம் தராமல் விலகியும் நின்றிருக்கிறது. அமெரிக்கா - மெக்ஸிகோ இடையிலான உறவு, இரு தரப்புக்கும் பலனளிக்கக்கூடியதாகவே இருந்தது. அந்த உறவின் சீர்குலைவு இரு தரப்புக்கும் மோசமாகவே அமையும்!

ஒரு போனுக்கு இவ்வளவு அக்கப்போரா? அதிகாரிகளிடம் அடம் பிடிக்கும் ட்ரம்ப்

உலகமயமாக்கல் காரணமாக இன்று ஸ்மார்ட்போன்கள் கிராமங்களுக்கும் வந்துவிட்டன. மொபைல் வாங்கிய கொஞ்ச நாட்களில், அப்டேட்டோடு புதிதாக இன்னொரு மொபைல் சந்தைக்கு வந்து நம்மை கடுப்பேற்றும். இன்னும் சில பேர் கடன் வாங்கியாவது ஐபோன் வாங்கி விடவேண்டுமென்ற கொள்கையோடு இருப்பார்கள். நிலைமை இப்படியிருக்க, உலகின் வல்லமை பொருந்திய பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர்களுக்கு, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்புக் குறைபாடு காரணமாக மொபைல் எளிதாக ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பது தான் அதற்குக் காரணம்.

காவல் நிலையத்தில் இருந்த பெண்ணொருவரை தீ வைத்து எரித்த கொடூரம் – காணொளி

பிரேஸிலில் காவல் நிலையத்தில் இருந்த பெண்ணை அங்குள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து வெளியே இழுத்து வந்து தீ வைத்து எரித்துள்ள காணொளி பதிவொன்றை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல