வியாழன், 29 நவம்பர், 2012

விக்கி லீக்ஸ் உரிமையாளளருக்கு நுரையீரல் கோளாரால் பாதிப்பு

விக்கி லீக்ஸ் உரிமையாளர் ஜூலியன் அசான்ஞ் நுரையீரல் கோளாரால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈகுவேடார் நாட்டின் தூதுவர் தெரிவித்துள்ளார்.

சிவாஜிகணேசனின் வசந்த மாளிகை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிலீஸ்

மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் வசந்த மாளிகை படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. சிவாஜி கணேசன் - வாணிஸ்ரீ ஜோடியாக நடித்து 1973ல் ரிலீசான படம் வசந்த மாளிகை. டைரக்டர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். டி.ராமாநாயுடு தயாரித்தார்.

19 ஆண்டுக்கு பிறகு தனது மனைவி ஒரு ஆண் என புரிந்து கொண்ட கணவர்!

தன் மனைவி ஆண் என்பதை, 19 ஆண்டுகளுக்கு பிறகு புரிந்து கொண்டார், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒருவர்.பெல்ஜியத்தை சேர்ந்தவர் ஜான், 64; இந்தோனேசியாவைச் சேர்ந்தவர், மோனிகா. இரண்டாம் திருமணமாக, ஜான், 93ம் ஆண்டு, மோனிகாவை திருமணம் செய்து கொண்டார். 48 வயதாகும் மோனிகாவுக்கு, குழந்தை இல்லை. இது குறித்து, ஜான் கண்டு கொள்ளவில்லை.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல