திங்கள், 22 ஜூலை, 2013

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 41

கோடியக்கரை காட்டுக்குள் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்த பொருட்களை காட்ட…

வேதாரண்யம் கடத்தல் புள்ளியான சண்முகம், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர். தமிழகத்துக்கு வந்து போன விடுதலைப் புலிகளில் பெரும்பாலானோருக்கு பரிச்சயமானவர். காரணம், சிக்கலான காலங்களில் படகுகளில் வரும் விடுதலைப் புலிகள் தமிழக கரையை நெருங்கும்போது சண்முகத்தை தொடர்பு கொண்டு, கரையில் அபாயம் இல்லையா என்று கேட்டு தெரிந்து கொண்டுதான், கரைக்கு வருவார்கள்.

சருமம் வெள்ளையாக வேண்டுமா? அப்ப ப்ளீச்சிங் செய்யுங்க...

பளிங்கு போன்ற பளபளப்பான அழகிய முகத்தையே அனைவரும் விரும்புவர். மாசு மருவற்ற சருமமே பளிங்கு போல மின்னும். ஆயினும், சூரியக்கதிர், மாசுபட்ட காற்று மற்றும் வயது ஆகியவை கரும்புள்ளி மற்றும் சுருக்கங்களை ஏற்படுத்தி, சரும அழகை கெடுக்கும். ஆனால் அனைவரும் கரும்புள்ளி மற்றும் சுருக்கம் இல்லாத மென்மையான பளபளப்பான சருமம் வேண்டும் என்றே விரும்புவோம்.

கூந்தல் அதிகமா கொட்டுதா? அப்ப வெங்காயத்தை யூஸ் பண்ணுங்க...

கூந்தலைப் பராமரிப்பதற்கு உதவும் பொருட்கள் ஒன்று தான் வெங்காயம். வெங்காயத்தின் நாற்றம் மற்றும் அதனை உபயோகித்தால் வெளிவரும் கண்ணீரை பலர் வெறுக்கலாம். இருப்பினும், வெங்காயம் கூந்தலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் வெங்காயத்தை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, கூந்தல் உதிர்தல் மற்றும் முடி வெடிப்பு போன்றவை குறையும்.

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

சமீபத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கூறிய ஒரு கருத்து தவறாக திரிக்கப்பட்டு பெரும் சர்ச்சைக்குள்ளானது அனைவரும் அறிந்ததே. அது திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டால் அவர்கள் கணவன் மனைவியாக கருதப்படுவார்கள் என்பது தான். இந்த சட்டமானது இணையதள ஊடகத்திலும், சமுதாய வலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

சுவாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கமாட்டார்

இத்தாலிய டான்சர் இலியானா
ஒடிஷாவில் இத்தாலியைச் சேர்ந்த ஒடிசி நாட்டியக் கலைஞர் இலியானா சிடாரிஸ்டி பூரி ஜெகந்நாதரை அருகில் சென்று தரிசிக்க பணம் கொடுக்காததால் தாக்கப்பட்டுள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல