சனி, 10 பிப்ரவரி, 2018

மென்பொருளின் மறுவடிவம்

எம்.எஸ்.பெயிண்ட் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சரி, ஜே.எஸ்.பெயிண்ட் தெரியுமா? எம்.எஸ். பெயிண்டின் மறுவடிவம்தான் இந்த புதிய மென்பொருள். எம்.எஸ். பெயிண்ட் அபிமானிகளுக்கு நிச்சயம், இந்தப் புதிய மென்பொருள் மகிழ்ச்சியை அளிக்கும்.

ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ள மிக எளிமையான இணைய தளம்

ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு இலக்கணம் முதல் பேச்சு மொழி பயிற்சிவரை பலவற்றைக் கற்றுத்தர உதவும் இணைய தளங்கள் பல இருக்கின்றன.

பிட்காயின் சங்கதிகள்!

இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் எனப் பலவிதமாகக் குறிப்பிடப்படும் பிட்காயின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கின்றன. பிட்காயின் தொடர்பான விவாதம் இணைய உலகில் சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், கடந்த ஆண்டு தான் பிட்காயின் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் 1,000 டாலர் அளவில் இருந்த அதன் மதிப்பு, வருட இறுதியில் 20,000 டாலரை எட்டிப்பிடித்தது முதலீட்டு நோக்கிலும் பலரைக் கவர்ந்தது.

என்னை விரும்பிய கணவர் படுக்கையில் என்னை தண்டித்தது ஏன்? #HerChoice

திருமணமான பெண் ஒருத்தி உறவின்போது வல்லுறவுக்கு ஆளாவது போல் உணர்ந்தால் என்ன செய்வாள்? எல்லாவற்றையும் அவள் கணவன் கட்டுப்படுத்த நினைத்தால் என்னவாகும்? நவீன இந்தியப் பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மை கதையை, பிபிசியின் சிறப்புத் தொடரான #HerChoice-இல் மேலும் படியுங்கள், அவளது வார்த்தைகளில்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல