வெள்ளி, 9 நவம்பர், 2012

கைக்குழந்தையுடன் ரிக்‌ஷா ஓட்டிய அப்பாவிக்கு கிடைத்தது 18 இலட்சம்

பிறந்த 5 நாளில் அம்மாவை பறிகொடுத்ததால் குறைமாதத்தில் பிறந்த குழந்தையுடன் ரிஷா ஓட்டிய அப்பாவின் பரிதாப கதை ஊடகங்களில் வெளியானதால் அவருக்கு ரூபா 18 இலட்சம் உதவி நிதி குவிந்துள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கைக்குழந்தை உடல் நிலை தேறியதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.

பிரபாகரனின் கீழ் நிதித்துறையை கையாண்ட ஏழுபேர் -முடக்கப்பட்ட 200மில்லியன் -பரபரப்பு தகவல் அம்பலம் !

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் கீழ் ஏழுபேர்
அவர்களின் நிதித்துறையினை கையாண்டு வந்துள்ளனர் .
இவர்களில் பிரபாகரனுக்கு மிக நெருக்கமானவரும் யாழ் பல்கலைகழகத்தில்
பொருளாதார தேர்வில் விற்பனருமாக இருந்த மகாலிங்கம் வீரத்தேவன் என்பவரே தமிழீழ வைப்பகத்தின் தலைமை இயக்குனராக இருந்து செயல்பட்டதுடன் அவரே அந்த வங்கியில் மாற்றத்தினை ஏற்படுத்தும் போலீசி மேக்கராகவும் இருந்துள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல