திங்கள், 30 ஜூன், 2014

கடும் காற்றினால் பனைமரம் முறிந்து வீழ்ந்து வீடு சேதம்

திடீரென வீசிய கடும் காற்றினால் பனைமரம் முறிந்து வீழ்ந்ததில் வீடு ஒன்று சேதம் அடைந்தது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் ஏழாலை தெற்கு சிவகுரு வீதியில் இடம்பெற்றது.

"14 வயது “மனைவியை” விவாகரத்து செய்து விட்டு 12 வயது சிறுமியுடன் 2ம் திருமணம்!"

Mahammadu Saidu

நைஜீரியாவில் ஏற்கனவே 14 வயதான சிறுமியை திருமணம் செய்த ஒருவர் தற்போது அவரை தள்ளிவைத்துவிட்டு 12 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாயமான மலேசிய விமானத்தில் 'பவர்கட்': யாராவது கடத்தி இருக்க வாய்ப்பு அதிகம்

மாயமான மலேசிய விமானத்தில் திடீர் என்று மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது அதை யாராவது கடத்தியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

“கோழி 65”... கண்டுபிடிச்சது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?

சென்னை: சரியான பசி.. வயிற்றுக்கு உய்ய வேண்டிய நேரத்தையும் தாண்டி ஓடியிருந்தது கடிகாரத்தின் முள்.. கண்ணில் பட்ட அந்த ஹோட்டலுக்குள் நுழைந்து டேபிளில் பாயாத குறையாக உட்கார்ந்து மெனு கார்டைப் பார்க்கக் கூட நேரமில்லாமல் கடகடவென ஆர்டர் கொடுத்து விட்டு சற்று ஆசுவாசமாக டேபிளைப் பார்த்தபோது கண்ணில் பட்டது..

"பத்தாயிரம் பேருடன் நான் படுக்கையை பகிர்ந்தவள்..."

Gwyneth Montenegro

"நான் பத்தாயிரம் பேருடன் படுக்கையை பகிர்ந்தவள்" என்று விபச்சார தொழிலில் கொடிகட்ட பறந்த 36 வயது பெண்மணி தனது சுயசரிதை புத்தகத்தில் பெருமையோடு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரை சேர்ந்தவர் ஜிவைனத் மோன்டேனேக்ரோ. தற்போது 36 வயதாகும் இப்பெண்மணி தனது 21 வயதில் பாலியல் தொழிலுக்குள் புகுந்தார். தற்போது ஓய்வு எடுத்துவிட்டு வேறு தொழில் செய்து வரும், ஜிவைனத் தனது அனுபவங்களை சுயசரிதை புத்தகமாக்கி வெளியிட்டுள்ளார்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும்பாலான வீடுகளை வாங்கியவர்கள் திரைத்துறையினர்?

இடிந்து விழுந்த மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவிலான வீடுகளை வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: அலறும் ரஷ்ய ஊடகங்கள்!

மாஸ்கோ: ரஷ்யாவுக்கான அமெரிக்காவின் புதிய தூதராக ஜான் டெஃப்ட்டை ஒபாமா அரசு அறிவித்தது முதல் அவரை மிகக் கடுமையாக ரஷியாவின் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல