திங்கள், 20 மே, 2013

கர்ப்பமாவதற்கான வாய்ப்பில்லை என்பதற்கான அறிகுறிகள்!!!

பொதுவாக கர்ப்பமாவதற்கு 20-25 தான் சரியான வயது. ஆனால் தற்போது நிறைய பெண்கள், எதிர்காலத்தை மனதில் கொண்டு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின், குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பர். இதனாலேயே பல பெண்கள் 30 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்தால், இறுதி மாதவிடாய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டு, பின் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.

இளம்பெண்ணை 14வது மனைவியாக்க துரத்தும் சுவாசிலாந்து மன்னர்!

லண்டன்: சுவாசிலாந்து நாட்டு மன்னர் 3வது மஸ்வதி என்னை தனது 14வது மனைவியாக்கத் துடிக்கிறார். எனக்கு புகலிடம் தர வேண்டும் என்றுகோரி இங்கிலாந்தில் புகலிடம் கோரியுள்ளார் அந்த நாட்டைச் சேர்ந்த அழகிய இளம் பெண்ணான டின்ட்ஸ்வாலோ நகோபெனி.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல