ஞாயிறு, 22 டிசம்பர், 2013

உருளைக்கிழங்கு கத்திரிக்காய் சப்ஜி

தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்து தோலுரித்தது)

கத்திரிக்காய் - 1 (சிறியது, துண்டுகளாக்கப்பட்டது)

தக்காளி - 2 (நறுக்கியது)

பூண்டு - 5 பல் (நறுக்கியது)

வெளிநாட்டுக்கு விபச்சாரிகளை விநியோகிக்கும் முகவர்கள்! (வீடியோ,படங்கள் இணைப்பு)

நாட்டில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு அப்பாவிப் பெண்கள் விபச்சாரிகளாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களால் அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்று அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒரு எஜ­மா­னியும், வேலைக்­கா­ரியும் - இரு தேசங்­களின் சண்டைக் கதை

இங்கிலிஷ் விங்­கிலிஷ் படத்தில் ஒரு காட்சி வரும். இந்­தி­யாவில் இருந்து அமெ­ரிக்கா சென்ற ஸ்ரீதேவி அங்­குள்ள தனியார் வகுப்­பொன்றில் ஆங்­கிலம் படிக்கச் செல்வார். ஆசி­ரியர் இந்­தியா என்ற சொல்­லுக்­கு­ரிய எழுத்­துக்­களை உச்­ச­ரிக்­கு­மாறு கேட்­கும்­போது ஸ்ரீதேவி சரி­யாக உச்­ச­ரிப்பார். அடுத்து, யுனைட்டட் ஸ்டேட்ஸ் (அமெ­ரிக்கா) என்ற சொல். அந்த சொல்­லுக்கு முன்னால் The என்­பதைச் சேர்க்க வேண்­டு­மென ஆசி­ரியர் சொல்வார். இந்த The வை ஏன் அமெ­ரிக்கா என்ற சொல்­லிற்கு முன்னால் மாத்­திரம் சேர்க்க வேண்டும், இந்­தி­யா­விற்கு முன்னால் சேர்ப்­ப­தில்லை என்று ஸ்ரீதேவி கேள்வி கேட்பார். ஆங்­கில இலக்­க­ணத்தின் பிர­காரம் தனித்­து­வ­மான விட­ய­மொன்றைக் குறிக்கும் பெயர்ச் சொல்­லிற்கு The என்­பதை சேர்ப்­பது வழக்கம்.

விழிப்புலன் இல்லாதோர் வாழ்வில் விளக்கொளி ஏற்றிய பிரெய்ல் எழுத்து முறை

விழிப்புலனற்றோர் வாழ்வில் ஒளியேற்றிய லூயிஸ் பிரெய்லின் (Louis Braille) பிறந்த தினம் எதிர்வரும் 4 ஆம் திகதியாகும்

உலக சுகாதார ஒழுங்கமைப்பின் புள்ளி விபர தகவலின்படி உலகில் ஏறத்தாள 39 மில்லியன் பேர் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். இதில் 82 சதவீதமானோர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். 18 சதவீதமானோர் ஐம்பது வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள். பிறவியிலேயே குருடர்களாக பிறப்பவர்கள் மிகச் சிலரே. எனினும் பலர் தம் குழந்தை பருவத்தில் தவிர்க்கப்படக் கூடிய காரணிகளால் பார்வையை இழக்கின்றனர். பிள்ளைகளில் போசணைக் குறைபாடே பார்வைக் குறைபாட்டிற்கான பிரதான காரணியாக இருக்கின்றது. வளர்ந்தவர்களில் நீரிழிவு நோய், உயர் குருதியமுக்கம், விழித்திரை மையத்தின் சிதைவு என்பன குருட்டுத் தன்மையை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாகும்.

பேஸ் புக்கில் 100000 சம்பாதித்த வீரகேசரி!


வீரகேசரி பத்திரிகைக்கு பேஸ் புக் சமூக இணைப்புத் தளத்தில் 100,000 விருப்புக்கள் கிடைத்து உள்ளன.

இதை அடுத்து வீரகேசரியின் தலைமை அலுவலகத்தில் மகிழ்ச்சிக் கொண்டாட்ட விழா கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கூகுள் குரோம் ஷாட் கட்ஸ்...!

இன்று சிறிது சிறிதாக, குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது.
லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.

கம்பியூட்டரில் இருக்கும் சில சொற்களுக்கும் விளக்கங்களும்..!

கம்பியூட்டரை பயன்படுத்தும் அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருப்பதில்லை எனலாம் அந்த வகையில் நமக்கு தெரியாத சில சொற்களை இங்கு காணலாம்.

RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.

இயற்கை முறையில் கருவைக் கலைக்க உதவும் பொருட்கள்!!!

Parsely
சிலர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைந்து ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் குழந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். இருப்பினும் ஆசையின் காரணமாக எதிர்பாராதவிதமாக சிலர் கருத்தரித்துவிடுகிறார்கள். அப்படி எதிர்பாராத நேரத்தில் கருத்தரிக்கும் போது, அக்கருவை சிலர் கலைக்க முற்படுவார்கள். அப்படி கருவை கலைக்க நினைக்கும் போது, எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல், எதிர்காலத்தில் கருத்தரிக்க நினைக்கும் போது எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாதவாறு சரியான முறையைக் கையாள வேண்டும்.

பொய் மேல் பொய் ... காந்தி சமாதியில் பாவ மன்னிப்பு கேட்க பெண்ணுக்கு உத்தரவு!

பொய்க்கு மேல் பொய்யாக சொன்ன ஆசிரியைக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்துள்ளது. ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் தினசரி குறைந்தது 4 மணி நேரத்திற்கு, ஒரு வாரத்திற்கு பாவ மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதால் பிரசவம் எளிதாக அமையுமா...?

வளைகாப்பு விழா இந்தியா போன்ற கலாச்சார மிக்க நாடுகளில் இன்னும் கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டாடப்பட்டு தான் வருகின்றது. கர்ப்ப காலத்தில் நிறைய சம்பிரதாயங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் இருந்து கொண்டு தான் உள்ளன. இவை நமக்குள் உற்சாகத்தையும் கொண்டாடடத்தையும் கொண்டு வரும். கலாச்சாரங்களும் கொண்டாட்டங்களும் நம்முடைய மற்றும் நமது சமூதாயத்தின் நலன் கருதி தான் இருக்கும். இத்தகைய காரியங்கள் காப்பிணி பெண்ணை தனித்துவமாகவும் சந்தோஷமாகவும் வைக்கும். எல்லா வித கொண்டாட்டங்களின் மத்தியில் வளையல் அணிவிக்கும் விழா மிகவும் சிறப்பு மிக்கதாக இருக்கும். நீங்கள் முன்பே காப்பமாகி குழந்தையை பெற்றவர்களானாலும் நான் கூறும் செய்தி உங்களுக்கு பிரம்மிப்பாக தான் இருக்கும்.

ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்!!!

ஆல்கஹால் அருந்துவதால் கல்லீரலில் நோய் மற்றும் வாகனங்களில் இருந்து விழுந்து காயங்கள் ஏற்படுவது போன்ற முதன்மையான பிரச்சனைகள் எழுகின்றன என்பது இரகசியம் கிடையாது. மேலும் நீங்கள் ஈரல் நோயும், சாலை விபத்துகளும் தான் ஆல்கஹாலால் ஏற்படும் விளைவுகள் என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து உங்கள் நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள். 60 வியாதிகளுக்கும் மேலானவை ஆல்கஹால் சாப்பிடுவதால் வரும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இப்பொழுது நீங்கள் பார்க்கப் போகும் படங்கள் அதிகமான ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படும் 12 விதமான நோய்களை உங்களுக்கு எடுத்துச் சொல்லும்.

டைப் 2 நீரிழிவு நோய் - ஒரு பார்வை

டைப் 2 நீரிழிவு நோய் இந்த வயதுக்குட்பட்டவரையோ இந்த வயதுக்கு மேற்பட்டவரையோ தான் என்று வரையறுக்க முடியாமல் அனைத்து வயதினரையும் தாக்க கூடிய நோயாகும். டைப் 2 நீரிழிவு நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் சிலருக்கு தெரியாமலே போகும். கிட்டத்தட்ட டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கு தான் இந்நோயால் பாதிக்கபட்டிருப்பது பற்றி தெரிவதே இல்லை.

பொது இடத்தில் ‘நிர்வாணத் திருமணம்’... சிறைக்குள் தேனிலவு (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவில் பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொதுவாக பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக நிர்வாண கிளப் என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல