செவ்வாய், 22 மே, 2018

க்ரிப்டோகரென்சி பற்றிய தகவல்கள்.!

இண்டர்நெட் உலகில் சிலவகையான பண பரிமாற்றங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கரென்சிக்களை தான் க்ரிப்டோகரென்சி என அழைக்கப்படுகிறது. க்ரிப்டோகரென்சிக்களில் அதிக பிரபலமானதாக பிட்காயின் இருக்கிறது.

பழைய போனினை பாதுகாப்பு கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி?

பழைய ஸ்மார்ட்போன்களில் ஏதேனும் வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அதனை பல்வேறு விதங்களில் பயன்படுத்த முடியும். பழைய ஸ்மார்ட்போனினை அற்ப விலைக்கு விற்பனை செய்வதோடு, அவற்றை பல்வேறு காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.

ஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி?

வாழ்க்கையில் நன்மை தீமை இருப்பதை போன்றே ஃபேஸ்புக்கில் நல்லது கெட்டது என இரண்டும் இருக்கிறது என்றாலும் நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரச்சனைகளில் சிக்கி பிரபலமான ஃபேஸ்புக்கில் நமக்கு தொந்தரவாக இருக்கும் பல விஷயங்களில் ஒன்றாக அதன் நோட்டிஃபிகேஷன்கள் இருக்கின்றன. இந்த தொகுப்பில் நோட்டிஃபிகேஷன்களை சிறப்பாக இயக்க நீங்கள் செய்யக்கூடியவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

ஜிமெயில் தந்துள்ள புதிய வசதி.

கூகுள் நிறுவனம் அவ்வப்போது தங்களது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதில் இணைக்கப்பட்டுள்ள புதிய வசதிதான் நட்ஜ்(nudge) என்னும் வசதி.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல