வெள்ளி, 10 செப்டம்பர், 2010

இலங்கை நிலைகுறித்து அறியத் தருமாறு இந்தியாவிடம் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் கோரிக்கை!

நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட 18ஆவது திருத்தச் சட்ட மூலம் உள்ளிட்ட இலங்கையின் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பான தகவல்களை அறியத் தரும்படி இந்தியாவிடம் அமெரிக்கா கோரியுள்ளது.

யாழ்ப்பாண மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்தவர்கள் புலம்பெயர் தமிழர்களே

யாழ்ப்பாண மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்தவர்கள் புலம்பெயர் தமிழர்களே என்று பிரித்தானியாவின் நியூஹாம் மாநகர உதவி மேயர் போல் சத்தியநேசன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

காலம் மாறிப்போச்சு

கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோரதரர்,தனக்கு உதவுமாறு ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை...!

99 வயது மாது 20 வயது இளைஞனால் பாலியல் துஷ்பிரயோகம்

சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞனால் 99 வயது வயோதிப மாது ஒருவர் பாலியல் துஷ் பிரயோகத்துக்கு உட்படுத்தப் பட்ட சம்பவம் அவுஸ்திரேலிய ஒர்மன்ட் (Ormond) நகரில் இடம்பெற்றுள்ளது.

200 ஆண்டுகளுக்கு பிறகு பூத்த அரிய மலர்

இங்கிலாந்தின் கடந்த 1765 ஆம் ஆண்டு முதன் முதலாக பிராங்லினியா அலடாமஹா (Franklinia alatamaha) எனும் தாவரவியில் இனத்தினைச் சேர்ந்த பிராங்க்ளின் எனும் மலர் பயிரிடப்பட்டது.

2ம் காதல் இனிதானது

இனிது இனிது காதல் இனிது என்பதை கொஞ்சம் மாற்றி இரண்டாம் காதல் அதைவிட இனிதானது என்று ஹாலிவுட் நடிகை கேத்ரீன் ஜிட்டாஜோன்ஸ் (Catherine Zeta-Jones) கூறியுள்ளார்.

ஒரு நடிகையின் விருப்பம்

பேரன், பேத்திகளோடு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்று ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (Angelina Jolie) கூறியுள்ளார். ஏஞ்சலினா ஜோலி தன்னுடைய பாட்னர் பிராட் பிட்டோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த ஜோடிக்கு 6 குழந்தைகள் இருக்கின்றனர்.

விநோதமான பேஷன் (படங்கள் இணைப்பு)

பேஷன் ஷோ என்றாலே புதுமைகளுக்கும் பஞ்சம் இருக்காது. சில நேரங்களில் விநோதங்களுக்கும் குறையிருக்காது. அந்த வகையில் கொலம்பியாவில் நடைபெறும் பேஷன் ஷோவில் ஆடைகளில் விநோதமான முறையை கையாண்டு இருக்கின்றனராம்.

நாய்க்கடியால் 200 தையல் போட வேண்டிய நிலை (படங்கள் இணைப்பு)

இங்கிலாந்தின் Gloucester பகுதியில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு சென்ற ஜோசுவா (Joshua) 2 வயது சிறுவனை பாட்டி வீட்டில் உள்ள collie வகையைச் சேர்ந்த நாய் கடித்துக் குதறியுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு அவசர அறுவைசிகிச்சை நடத்தப்பட்டது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல