திங்கள், 8 அக்டோபர், 2012

இலங்கை கிறிக்கெற் அணியின் தோல்வியால் தமிழ் இளைஞன் தற்கொலை (படங்கள் இணைப்பு)

இலங்கைக் கிறிக்கெற் அணி ரி 20 உலக கிண்ணக் கோப்பையை தவற விட்ட நிலையில் தமிழ் இளைஞன் ஒருவர் உடைந்து போய் தற்கொலை செய்து உள்ளார்.

ஜேர்மன் பொலிஸார் இளைஞர் ஒருவரை ஈவிரக்கம் இன்றி தாக்கும் காணொளி

ஜேர்மன் தலைநகர் பேர்லினில் கடந்த சனிக்கிழமை இளைஞர் ஒருவரை காவல்துறையினர் சுட்டு காயப்படுத்தியதுடன் அவரை மிக மோசமாக தாக்கிய காட்சிகளை பில்ட் ரிவி என்ற தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஜேர்மன் காவல்துறையினரின் இந்த ஈவிரக்கமற்ற தாக்குதலை பொதுமக்கள் கண்டித்துள்ளனர். மனித உரிமை மீறல் குற்றத்தை புரிந்த காவல்துறையினர் மீது விசாரணை நடத்தி அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

துப்பாக்கி

 
போஸ்டரும் கொப்பிதான்!

பிரபல பாடகி ஆஷா போஸ்லே மகள் தற்கொலை

இந்தி திரைப்பட பிரபல பாடகி ஆஷா போஸ்லேயின் மகள் வர்ஷா போஸ்லே, இன்று பிற்பகல் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிகிறது.

கணினி அதிகம் வெப்பமடைகிறதா?

கணினியின் உள்ளேயிருக்கும் இலத்திரனியல் பாகங்கள் வெப்பத்தை உருவாக்கக் கூடியன. அவை இயங்கும் போது அதிகமான வெப்பத்தை வெளிவிடுகின்றன. அதிக வெப்பம் காரணமாக கணினியின் உள்ளுறுப்புகள் பாதிப்படையக்கூடிய வாய்ப்புள்ளது.

கணினி அளவுக்கதிகமாக வெப்படைகிறது என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? கணினி இயங்கிக்கொண்டிருக்கும் போது திடீரென இயக்கம் நின்று விடுமானால் கணினி அதிக வெப்படைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் கணினியில் நீலத்திரை தோன்றுதல், மற்றும் அடிக்கடி நினைவகத்தில் ஏற்படும் பிழைச் செய்திகள் என்பன ஏனைய அறிகுறிகளாகும்.

எரிபொருளில்லாத விமானம்

சோலார் இம்பல்ஸ் (solar impulse) என்ற மிகப்பெரிய சூரிய ஒளியால் பறக்கும் புதிய ரக விமானம் ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவுக்குப் பறந்து சென்றது. ஸ்பெயினின் மேட்ரிட் நகரிலிருந்து புறப்பட்டு 20 மணிநேரம் பறந்து ஆப்பிரிக்காவின் மொராக்கோ நகரை அடைந்தது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல