வெள்ளி, 2 நவம்பர், 2012

கைதியின் குத வாயிலிருந்து ஒலியெழுப்பிய தொலைபேசி

கைதியொருவரின் குத வாயிலிருந்து கையடக்க தொலைபேசிகள் ஒலியெழுப்பியதையடுத்து, பொலிஸார் குறித்த சந்தேக நபரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு இளைஞனின் குறும்படம் "நானும் ஒரு தாய்" (காணொளி)

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் பத்மநாதன் கோவர்த்தனனின் "நானும் ஒரு தாய்" என்கிற குறும்படத்துக்கு இந்தியாவில் ஐந்து விருதுகள் கிடைக்கப் பெற்று உள்ளன.

மாற்றுத் திறனாளி மகனை பல்கலைக்கழகத்துக்கு தினமும் தூக்கிச் செல்லும் தாய்! (படங்கள் இணைப்பு)

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கதாநாயகனாக தற்போது பேசப்பட்டுக் கொண்டு இருப்பவர் கசுன் என்கிற மாணவன்.

இவர் பிறப்பில் இருந்து மாற்றுத் திறனாளி. இவரால் எழுந்து நிற்க முடியாது. அம்மாதான் தினமும் இவரை தூக்கிக் கொண்டு பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வந்து பின் கூட்டிச் செல்கின்றார். ஆனால் கசுன் படிப்பில் ரொம்பவே கெட்டிக்காரன்.

முடிந்தால் முயன்று பாருங்கள்

கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து அதில் இருக்கும் படத்தில் உள்ள மனிதரின் மூக்கை உங்கள் மவுஸ் கேர்சரால் தொடுங்கள் பார்க்கலாம் ......
http://www.selfcontrolfreak.com/slaan.html


Share |
Image Hosted by ImageShack.us

சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு பெண் புலியின் வாக்குமூலம்!

எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, ‘எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன் - முன்னாள்பெண் போராளி வித்யாராணி
 
வித்யாராணி என்ற பெண்விடுதலைப் புலி ஒருவர் அளித்ததாக விகடன் வார இதழில் வெளியான நேர்காணல் குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.

ராஜிவ் கொலையும் கருணாநிதி, வைகோ, ரா, கிட்டுவும்.. புயலைக் கிளப்பும் புத்தகம்

ராஜிவ் கொலை செய்யப்பட்டு 21 ஆண்டுகள் ஆகிவிட்டன! ராஜிவ் கொலையாளிகள் என்போருக்கும் தண்டனை விதிக்கப்பட்டு தூக்குக் கொட்டடியில் நிற்கின்றனர்! ஆனாலும் ராஜிவ் கொலை வழக்கில் இன்னமும் தீர்க்கப்படாத சந்தேகங்கள் இருக்கிறது என்று விடாது சொல்லி வருகிறார் இந்த வழக்கை விசாரித்த சிபிஐயின் தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன்!

மகுடியை இசைத்ததும் பாம்பு ஆடுவது ஏன்?

பாம்புகளுக்குச் செவிகள் கிடையாது. காற்றில் கலந்து வருகின்ற ஓசையை உணரும் திறன் பாம்புகளுக்குக் கிடையாது. ஆனாலும் தமிழில் ‘கட்செவி’ என்று பாம்பைக் குறிப்பிடுவதுண்டு.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல