வியாழன், 5 ஆகஸ்ட், 2010

விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட் கட் கீகள்

விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப் படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்

இலங்கை அரசாங்கம் சமாதானத்தை ஏற்படுத்தத் தவறியுள்ளதென உலகத் தலைவர்கள் அதிருப்தி

இலங்கை அரசாங்கம் சமாதானத்தை நிலைநாட்டத் தவறியுள்ளதாக உலகத் தலைவர்கள் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கிளிப் பாக்ஸில் அடுக்கலாம்

விண்டோஸ் தரும் கிளிப் போர்டுக்கு, ஒருமுறை ஒரே ஒரு டெக்ஸ்ட் அல்லது படம் மட்டுமே அனுப்ப முடியும். அடுத்த என்ட்ரி அமைக்கையில், முதலில் உள்ளது நீக்கப்படும். எனவே நிறைய தனித்தனி டெக்ஸ்ட் அல்லது படத்தினை காப்பி மற்றும் பேஸ்ட் செய்திட வேண்டுமென்றால், தனித்தனியே ஒவ்வொரு முறையும் மேற்கொள்ள வேண்டும்.

புதன் கிரகம்

விண்வெளியில் புதன் கிரகம் சுற்றி வரும் வேகமும் அதன் பல்வேறு குணங்களும் விவரிக்க இயலாத வகையில் இருக்கும்.புதன் கிரகத்தை மெர்க்குரி என்று அழைப்பார்கள். கிரேக்கர்களின் செய்தித் தூது கடவுளான ரோமன் மெர்க்குரியஸ் பெயரால் இந்த கிரகத்திற்கு மெர்க்குரி என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.

வாசிப்புத் திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி?

இன்று வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்து வருகின்ற காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். கேட்கும் பேசும் அனுபவங்களுடன் பாடசாலைக்கு வரும் பிள்ளைக்கு எழுதும், வாசிக்கும் திறன்கனை வளர்ச்சியடையச் செய்வது பாடசாலையில் நடைபெற வேண்டிய செயலாகும். அறிவைப் பெற்றுக் கொள்ளும் முக்கிய வழி வாசிப்பாதலால் ஆரம்பப் பருவத்திலிருந்தே அதற்குத் தேவையான திறன்களை வளர்த்தல் வேண்டும்.

வாசிப்பின் முக்கியத்துவம்

அறுவை சிகிச்சையில் நனோ ரோபோ

சவாலான அறுவைச் சிகிச்சைகளில் பயன்படும் புதுமையான நனோ ரோபோ தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலந்தி வடிவில் இந்த ரோபோ உள்ளது.மனிதனின் தலைமுடியின் தடிப்பத்தை விட ஒரு லட்சம் மடங்கு சிறியது. இந்த ரோபோ சிலந்தியாகும்.

தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்.

ஜப்பான் நாட்டு தட்டெழுத்து இயந்திரத்தில் மொத்தம் 2.863 எழுத்துக்கள் உள்ளன.

அவுஸ்திரேலியாவில் காணப்படும் காணாங்குருவி என்ற பறவையினக் குஞ்சு முட்டையில் இருந்து வெளியில் வந்ததும் பறக்கத் தொடங்கிவிடும்.

துஷ்பிரயோகங்களைத் தவிர்க்கும் வழிவகைகளை சிறுவர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம்

பிரபஞ்ச நியதிகளுக்கு எதிரான மனித நடத்தைகள், ‘துஷ்பிரயோகம்’ எனப் பொதுவாகக் கருதப்படுகின்றன.

வேறு விதத்தில் கூறுவதானால் மனித நேயத்திற்கு மாற்றமாக சிறுவர்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகள் அனைத்தும் துஷ்பிரயோகங்களே.

சின்ன சின்ன தகவல்கள்

கடல் உயிர்கள்:

கடலில் வாழ்வன என்றால் மீன், நண்டு, தாவரங்கள் தவிர சிப்பிகள் மட்டும் தான் நமது நினைவில் இருக்கும். ஆனால் கடலில் வாழும் உயிரினங்கள் நிறைய உண்டு. அதாவது கடல் அல்லி, கடல் தாமரை, அல்கா, நோநேரியா என்பவை அதில் முக்கியமானவையாகும்.

கடல் உயிர் என்று சொல்லிவிட்டு தாவரங்களின் பெயரைச் சொல்லுவதாக எண்ண வேண்டாம். இவை அனைத்தும் கடல் வாழ் உயிரிதான்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல