சனி, 10 ஏப்ரல், 2010

காதலின் போதையால் நடந்த கொடூரம்

மஹரகமை ஜனநெரிசல் மிக்க பிரதேசமாகும் அன்று காலை ஏழு மணியளவில் பாடசாலை செல்பவர்கள், தொழிலுக்கு, வியாபாரம் செய்வோர் வழமைபோல் எங்கும் காணப்பட்டனர். மரண ஓலமும், ஒருவர் கத்தியுடன் ஓடுவதையும் பலர் கண்டனர். வாகன நெரிசலின் மத்தியில் கையில் கத்தியுடன் காணப்பட்டவர் ‘என் அருகில் வரவேண்டாம்’ என சப்தமிட்டார். இரண்டு அல்லது மூன்று பேர் நெருங்க முனைந்தனர். முன்நூறு யாருக்கப்பால் இளம் பெண்ணொருவர் கீழே கிடந்தார்.

'என் படம் வெற்றி பெற்றால் சந்தோசப்படுவேன்'

நான் மூக்குத்தி அணிந்திருப்பதில் எந்த ரகசியமும் இல்லை. சும்மா அழகுக்காக போட்டிருக்கிறேன். அதைப் போய் கிசுகிசுவாக்குகிறார்கள் என்றார் நடிகை நயன்தாரா.

ஜே.வி.பி தலைவர்களுக்கு

எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இப்படித் தோல்வி கிடைக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் மக்கள் எதிர்பார்த்தார்கள். உங்கள் பாராளுமன்ற அரசியல் ஒரு உறுப்பினருடன் ஆரம்பித்தது. பின்னர் 10 ஆகவும் அதன் பின் 16 ஆகவும் வளர்ந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு 39 பேரைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்தீர்கள். இப்போது இப்படி ஒரு நிலை வந்திருப்பதையிட்டு நிதானமாகச் சிந்திப்பீர்களேயானால் உங்கள் தவறு உங்களுக்குப் புரியும்.

கஜேந்திரகுமார் அணி ஏன் தோல்வி அடைந்தது?

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியினைத் தழுவியுள்ளது. அவ் அணியால் ஓர் ஆசனத்தைதைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இவ் அணி இரண்டு ஆசனங்களைப் பெறும் என்ற பொதுவான கணிப்பீடுகளுக்கு (பொங்கு தமிழ் முத்துக்குமார் உட்பட) மாறாக ஒரு ஆசனத்தைக்கூடப் பெறத் தவறியிருக்கிறது. மொத்த வாக்குகளில் ஜக்கிய தேசியக் கட்சியினை விட பின் தங்கியிருக்கிறது.

வைட்டமின் மாத்திரைகள் -விளைவுகளும் விளக்கங்களும்

வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C, வைட்டமின் K, ஆகியவை கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்.தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் உடலில் சேமித்து வைக்க முடியாது. எனவே தினமும் இவற்றை உட்கொள்ள வேண்டும். B, காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களும் வைட்டமின் Cயும் நீரில் கரையும் வைட்டமின்கள்.

'மல்டி விற்றமின்' மத்திரை உட்கொள்வதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதிகம்

'மல்டி விற்றமின்'மாத்திரை வகைகளை வயது வந்த பெண்கள் அதிக உட்கொண்டால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜோனல் ஒப் கிளினிக்கல் நியூட்ரிடிஷன் (American Journal of Clinical Nutrition) தெரிவித்துள்ளது.

பெண்களின் உடலமைப்பும் அவற்றின் குறைகளும்

இயற்கையாகவே இறைவன் பெண்களுக்கு மிக மென்மையாக உடலமைப்பை ஈந்திருக்கிறார். பெண்களுக்கு ஏற்படக்கூடிய பருவமாறுதலுக்கு இம்மென்மையான உடலமைப்பு மிக அவசியமாகிறது. எவ்வாறு எனில் அவர்கள் பருவமடைதல் போன்ற நிலைகளில் மிக உதவிகரமாயிருக்கிறது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல