சனி, 3 நவம்பர், 2012

கருத்தடை மாத்திரை போடுறீங்களா?

கருத்தடை மாத்திரையானது தேவையில்லாமல் கர்ப்பமாவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டதால் கர்ப்பம் ஆகிவிட்டால், அப்போது இந்த மாத்திரையை 72 மணிநேரத்திற்குள் போட்டால், கர்ப்பமாவதைத் தடுக்கலாம். இவ்வாறு பயன்படுத்தும் மாத்திரையானது தற்போது மருந்துக் கடைகளில் எளிதில் கிடைக்கிறது. அதிலும் இந்த மாத்திரையை தொடர்ந்து அடிக்கடி எடுக்கக்கூடாது. ஏனெனில் இவை உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இப்போது அந்த மாத்திரைகளை எடுப்பதால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

சோதனைக் குழாய்க் குழந்தையை உருவாக்கிய சாதனைத் தமிழ் வைத்திய நிபுணர் மரணம்!

இலங்கையில் சோதனைக் குழாய்க் குழந்தையை உருவாக்கிய சாதனைக்கும், பெருமைக்கும் உரிய ஒரு தமிழர், மகப் பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி வி. அருளானந்தராஜா.

கனடாவில் காயத்திரியைக் காணவில்லை

கனடா, ஸ்காபரோ நகரில் நீல்சன் வீதி மற்றும் எஸ்மயர் வீதி சந்திப்புக்கருகில் வசிக்கும் 16 வயதுடைய ஒரு தமிழ் மாணவியைக் காணவில்லையென அறிவித்துள்ள ரொறன்ரோப் பொலிஸ் அவரைக் கண்டுபிடிக்க உதவி கோரியுள்ளது. காயத்திரி வைத்திலிங்கம் என்ற 16 வயது மாணவியே காணாமல்...

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல