புதன், 29 ஆகஸ்ட், 2012

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை!

நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. 

வாய் துர்நாற்றம்

துர்நாற்றம் வர பல் சொத்தையாக இருப்பது.... அல்லது பற்களை சரியாக சுத்தம்செய்யாமல் இருப்பதுதான் முக்கிய காரணங்கள் என்றாலும், இவை தவிர வேறு பலகாரணங்களும் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஓபாமாவின் மனைவியை நிர்வாணமாக்கிய ஸ்பெயின் மகசீன்

ஸ்பெயின் நாட்டில் இருந்து வெளியாகும் பிரபல வார சஞ்சிகையொன்று அமெரிக்க அதிபர் ஓபாமாவின் மனைவியின் படத்தை அரை நிர்வாணமாக பிரசுரித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அபரித திறமை படைத்த இந்திய யுவதி: வீடியோ இணைப்பு

ரஞ்சனா அகர்வால் தாயாருடன்
 
இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சனா அகர்வால் எனும் இளம் யுவதி பலரின் உருவங்களை உயரச் செய்துள்ளார்.மனிதர்களுக்கு வயது வந்துவிட்டாலே பார்வைக் கோளாறு ஏற்பட்டு விடும். இதனால் பெரும் அசெளகரியங்களைச் சந்திக்க நேரிடும்.

நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் !

தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாக இயக்கப்படும் சிறப்புஅகதிகள்முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவும் விடுதலை செய்யப்பட நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல