புதன், 21 மார்ச், 2012

Awesome Wedding Entrance



Image Hosted by ImageShack.us

10 பவுன்ட்ஸ்களைக் கொடுத்து 1லட்சம் பவுன்ட்ஸ்களை சுருட்ட முனைந்த இலங்கை தமிழ் தம்பதிகள் !

லண்டனில் கடைவைத்திருக்கும் இலங்கை தமிழ் தம்பதியினர் லொத்தர் பரிசு வென்ற வயோதிபரை ஏமாற்றியதால் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரித்தானியாவின் புறநகர்ப் பகுதியொன்றில் கடைவைத்திருக்கும் அல்பிரட் ஜீவராஜா (வயது 45) மற்றும் அவரின் மனைவி அனா ஜீவராஜா (வயது 38) ஆகியோரே இவ்வாறு கைது செய்ய்ப்பட்டவர்களாவர்.

கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ் (படங்கள் இணைப்பு)

நாம் அணியும் ஜீன்ஸ்களில் (நீளக்காற்சட்டை) கணணித் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தும் அளவிற்கு தேவை அதிகரித்து விட்டது போல் அதையும் மிக அற்புதமாக வடிவமைத்து விட்டார்கள்.

பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் விமானம்

பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது விமானமானது தனது கன்னிப் பயணத்தை ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள நரிடா விமான நிலையத்திலிருந்து சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்தது.

பைல்களை கம்பியூட்டரில் பாதுகாப்பாக மறைத்து வைத்திட ....

மறைக்க வேண்டிய தகவல் உள்ள பைல்களை அடைத்து வைக்க ஒரு புதிய போல்டர் ஒன்றை உருவாக்கவும்.

எடுத்துக்காட்டாக D ட்ரைவில் Data என ஒரு போல்டரை உருவாக்கலாம். இதில் அனைத்து பைல்களையும் கொண்டு வரவும். மறைக் கப்பட வேண்டிய இந்த பைல்களுக்கு காப்பி பைல்கள் வேறு எங்கும் இருக்கக் கூடாது. பின் Start பட்டன் அழுத்தி ரன் பாக்ஸில் CMD என டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி (command prompt) கிடைக்கும். இங்கு நீங்கள் குறிப்பிட்ட பைல்கள் அடங்கிய போல்டரை மறைத்து வைத்திட வேண்டும் என்று திட்டமிடுகின்ற போல்டரின் பெயரை அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். இங்குள்ள எடுத்துக் காட்டின்படி அந்த கட்டளைச் சொற்கள் “attrib+s+h D:\Data” என இருக்க வேண்டும். (மேற்கோள் குறிகள் டைப் செய்யப்படக் கூடாது) இந்த கட்டளை உங்கள் Data போல்டரை D டிரைவில் மறைத்து வைத்திடும்.

Double Barrel Pistol

ஒரே தடவையில் இரண்டு ரவைகளை சுடக்கூடிய கைத்துப்பா​க்கி


இதுவரையில் கைத்துப்பாக்கிகள் ஒரு தடவையில் ஒரு ரவையை மட்டுமே சுடக்கூடியதாக காணப்பட்டது.

ஆனால் தற்போது ஒரே தடவையில் இரண்டு ரவைகளை சுடக்கூடியதுடன் 16 ரவைகளை கொள்ளக்கூடிய இரண்டு குழாய்களை கொண்ட கைத்துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Toshiba வின் ஒரு பயனற்ற கண்டுபிடிப்பு

பேப்பர்களில் காணப்படும் உள்ளடக்கங்​களை அழிக்கும் போட்டோ கொப்பி இயந்திரம்

இதுவரை வெறும் பேப்பர்களை பிரதியெடுப்பதற்காக போட்டோ கொப்பி இயந்திரம் பயன்படுத்தப்பட்டுவந்தது. தற்போது சற்று உயர் தொழில்நுட்பத்தின் மூலம் போட்டோ கொப்பி எடுத்த பேப்பரில் காணப்படும் உள்ளடக்கங்களை அழிப்பதற்குரிய போட்டோ கொப்பி இயந்திரத்தை Toshiba நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல