வெள்ளி, 7 நவம்பர், 2014

ஆளில்லா விமானம் மூலம் மாரடைப்பு நோயாளியை காக்கலாம்! வீடியோ

இப்போதெல்லாம் பீட்சா ஆர்டர் செய்தாலே ஆலில்லா விமானத்தில் வந்து விடுவதும் பொதுக் கூட்ட நிகழசிகளை போலீஸ் கண்காணிக்கவும் பயன்படும் டிரோன் என அழைக்கப்படும் ஆளில்லா விமானம் மாரடைப்பு ஏற்படும் நோயாளியை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை உதவி அளிக்க உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நெதர்லாந்தின் டெல்ப்ட் பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவர் அலெக் மோமண்ட் கண்டுபிடித்துள்ளார்.

இவர்களுக்கெல்லாம் யார் இப்படி கட்டப்பஞ்சாயத்து நடத்தும் அதிகாரத்தைக் கொடுத்தது?

சமீபத்தில் ஒரு நாள் முகச்சவரம் செய்ய சலூனுக்கு சென்றிருந்தேன். தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே எனக்கு ஷேவிங் செய்யத் தொடங்கினார். தொலைகாட்சியில் ஒரு பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஒரு மேக்கப் போட்ட அம்மா, ஒரு ஏழு மாத கர்ப்பிணி பெண்ணை உட்கார வைத்துக் கொண்டு, எதிரில் ஐந்து வாலிபர்களையும் உட்கார வைத்து அதில் யார் அந்த குழந்தைக்கு தகப்பன் என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார்.

2 வயது குழந்தைக்கு மாரடைப்பு, அவசரமாக தரையிறங்கிய விமானம்

அமெரிக்காவில் விமானத்தில் செல்கையில் 2 வயது குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கூகுளின் இன்பாக்ஸ் வசதி பெற்று விட்டீர்களா?

இன்பாக்ஸ் என்னும் புது வசதியை கூகுள் இரண்டு மாதத்திற்க்கு முன் டெவலப்பர்கள் மற்றும் கூகுள் பார்ட்னர்களுக்கு அழைப்பிதழ் பெயரில் வழங்கி வந்தது. இப்போது பொது மக்களுக்கும் இந்த வசதியை இலவசமாக பெற கூகுளை நாடலாம். ஆனால் அவர்கள் உங்கள் கோரிக்கை நிறைவேற்றி பின்பு அழைப்பதிழை தர சிலருக்கு வாரம் / சிலருக்கு மாதம் என நேரம் ஆகலாம்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல