ஞாயிறு, 24 மார்ச், 2013

தீ விபத்தில் காயமடைந்த பழம்பெரு நடிகை சுகுமாரியிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஜெயலலிதா

தீ விபத்தால் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், பழம்பெரும் நடிகை சுகுமாரியின், 74, உடல் நலம் குறித்து முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று நலம் விசாரித்தார்.

டி.எம். சவுந்தரராஜனுக்கு இன்று 91 வயது

பின்னணி பாடகர்களுக்கு மரியாதை கிடைக்கச் செய்த டி.எம்.எஸ்.

உலகத்தில் உள்ள தமிழ் மக்களிடையே, "டி.எம்.எஸ்.,' என்றால் அறியாதவர் இருக்க முடியாது. இனிமையான குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல், உணர்ச்சிப்பூர்வமாக பாடுவது ஆகியவை, டி.எம்.சவுந்திரராஜனின் தனிச் சிறப்பு. தமிழ் சினிமா இசை உலகில், நீண்ட காலம், இவர் இருந்த இடத்தை இன்னும் யாராலும் பிடிக்க முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மெமரி அமைப்பு

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த மைக்ரோசாப்ட் வலைமனையில், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்படும் விதம் குறித்து செய்திகள் தரப்பட்டு வருகின்றன. அண்மையில், இந்த சிஸ்டத்தில் எப்படி கம்ப்யூட்டர் ஒன்றின் ராம் மெமரி நிர்வகிக்கப் படுகிறது என்பது விளக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 8

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகமாகி நான்கு மாதங்கள் ஆகியும், அனைவரும் எதிர்பார்த்த அளவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாட்டிலும், மக்கள் மனதில் இடம் பிடிப்பதிலும் மிகவும் குறைவான வேகத்திலேயே இந்த ஓ.எஸ். உள்ளது என்பது தெளிவாகி வருகிறது. இது குறித்து நெட் அப்ளிகேஷன்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்ட தகவல்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடம் உள்ள இந்த மனப் பாங்கினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

எக்ஸெல் டிப்ஸ்

அனைத்து பக்கங்களிலும் தலைப்புகள்: எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றைத் தொடங்குகை யில், முதல் படுக்கை வரிசைகளில், செல்களில் டேட்டா உள்ளீடு செய்திட வசதியாக, டேட்டா சார்ந்த பொருள் குறித்த தலைப்பினை எழுதி வைப்போம். இதனால், தவறு ஏற்படாமல் டேட்டாக்களை இடலாம். எடுத்துக்காட்டாக, பொருட்களை விற்பனை செய்திடும் கடை ஒன்றில், பொருட்கள் விற்பனை ஏற்படுகையில், ஒவ்வொரு பில்லுக்குமான தொகை யினை அந்த அந்த பொருளுக்கேற்ப உள்ளீடு செய்திட விரும்புவோம். இதற்கு தலைப்பில் அந்த பொருளின் பெயர் தலைப்பாக இருந்தால், சரியாக டேட்டா அமைக்கலாம்.

தெரிந்து கொள்ளுங்கள்

Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோ கிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான் கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் தேவைப்படும்போது கிளிக் செய்து பெறலாம்.

வேர்ட் 2007 புரோகிராமில் வாட்டர் மார்க் எப்படி அமைப்பது?

வேர்ட் 2007ல், ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் Watermark பட்டனை கிளிக் செய்திடவும்.

ஸ்லீப் மோடுக்கு மாற மறுக்கும் விண்டோஸ் 7

உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் ஒரு புரோகிராம், கம்ப்யூட்டரை அதன் ஸ்லீப் மோடில் இருந்து எழ வைக்கிறது. இதுதான் காரணமாக இருக்கும்.

ஸ்டார்ட் மெனு சென்று, Control Panel செல்லவும்.

இங்கு Hardware and Sound என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

விண்டோஸ் எக்ஸ்பி

இன்னும் ஏறத்தாழ ஓர் ஆண்டு காலத்தில், விண்டோஸ் எக்ஸ்பி முழுவதுமாகக் கைவிடப்பட உள்ளது. நீங்கள் இன்னும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறாமல், எக்ஸ்பி சிஸ்டத்தையே இறுகப் பிடித்துக் கொண்டு இயங்கி வருகிறீர்களா? கீழே தரப்பட்டுள்ள தகவல்களையும், டிப்ஸ்களையும் கவனமாகப் படிக்கவும்.

ஆபீஸ் தொகுப்பு அனைத்திலுமாக திருத்தும் வசதி

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில், வேர்ட் தொகுதியில் மட்டும் நமக்கு தானாக சில சொற்களை அமைக்கும் வசதி (autocomplete) தானாக எழுத்துப் பிழை திருத்தும் வசதி, சில எழுத்துக்களை டைப் செய்தவுடனேயே முழுச் சொல் பெறும் வசதி போன்றவை கிடைக்கின்றன. இவற்றை ஆபீஸ் தொகுப்பில் உள்ள மற்ற அனைத்து புரோகிராம்களிலும் (Excel, Powerpoint, Outlook, Access, Publisher etc.) கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனப் பல வேளைகளில் எண்ணி இருப்போம். இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் PhraseExpress.

சென்டிமீட்டரில் வேர்ட்

வேர்டில் எல்லாமே அங்குலம், பவுண்ட், காலன் என்று பழைய அளவில்தான் இருக்கும். ஏனென்றால் அமெரிக்காவில் இன்னும் அது தான் பின்பற்றப்பட்டு வருகின்றது.

வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு

வேர்ட் அதன் டாகுமெண்ட்களில் டேபிள் களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல் களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது. எடுத்துக் காட்டாக, டேபிள் ஒன்றின் முதல் இரு செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் அதிக அகலத்திலும், மற்ற பத்து செல்கள் குறைவாக சமமான அளவில் வேண்டும் என்றால் என்ன செய்திட லாம்?

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல