புதன், 29 மார்ச், 2017

இஸ்லாமிய சர்வதேசியம் ஒரு மாயமான் !

 சௌதி வஹாபியர்கள் முன்வைக்கும் இஸ்லாமிய சர்வதேசத்தை திரைகிழிக்கும் முக்கியமான ஆய்வுக் கட்டுரை !

லகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் இசுலாமிய அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.

ஆப்கான் எனும் ஏழை நாட்டின் மீதும் அதன் மக்கள் மீதும் அமெரிக்க வல்லரசு தொடுக்கும் அநீதியான ஆக்கிரமிப்பு யுத்தம் என்கிற காரணத்திற்காகத்தான் கம்யூனிஸ்டுகளும் ஜனநாயகவாதிகளும் இந்தப் போரை எதிர்க்கின்றனர். கொல்லப்படும் மக்களின் மதம் என்ன என்று யாரும் கவலைப்படவில்லை.

விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு இளம் பெண்கள் பலி

மெக்சிகோவில் விமான ஓடு பாதையில் செல்பி எடுத்த இரண்டு பெண்கள் மீது விமானம் மோதியதில் இருவரும் பலியாகியுள்ளனர்.

காணாமல் போன இளைஞன் மலைப்பாம்பின் வயிற்றுக்குள்..!! (காணொளி)

இந்தோனீஷியாவில் காணாமல் போன ஒருவரை, உயிரிழந்த நிலையில் மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றுக்குள் கண்டுபிடித்துள்ளாக உள்ளூர் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தைக்கு ‘அல்லா’ பெயர் – அங்கீகரிக்க மறுத்த அமெரிக்க அரசு துறை மீது தம்பதி வழக்கு

தங்களின் பெண் குழந்தைக்கு ‘அல்லா’ என்று பெயரிடுவதை தடுத்தது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலத்தில் ஒரு தம்பதியர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

மூளையுடன் கம்ப்யூட்டரை புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், நியூராலின்க் எனும் நிறுவனத்தை துவங்குகிறார். நியூராலின்க் நிறுவனத்திற்கான துவக்க கால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை நியூராலின்க் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளி மயக்க நிலையில் அறுவை சிகிச்சை அறையில் ஆட்டம் போட்ட செவிலியர்கள்

கொலம்பியாவில் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல