புதன், 15 ஆகஸ்ட், 2018

அஸ்ஸாம்: யார் இந்தியன்?

குடியுரிமையின் பயன் வாக்குரிமையே எனச் சுருங்கிய நிலையில், ஒருவர், யாருக்கு வாக்களிக்கக்கூடும் என்பது, அவருக்குக் குடியுரிமை வழங்குவதைத் தீர்மானிக்கும் அளவுகோலாகிறது. நாடுகள் மெதுமெதுவாகத் தமது சமூக நலன்களைத் தனியார் மயமாக்கி, சமூகப் பாதுகாப்பு என்பது, கேள்விக்குரித்தான நிலையில், குடியுரிமையின் பயன் வாக்களித்தல் என்றாகிவிட்டது. இது இன்றைய நவதாராள உலக அரசியலின் தவிர்க்கவியலாத யதார்த்தம்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல