திங்கள், 9 ஆகஸ்ட், 2010

கோபக்கார பெற்றோர்களுக்கு...

குழந்தை வளர்ப்பு என்பதை இன்று பலரும் ஒரு முழுநேர “வேலையாக“ நினைக்கிறார்கள்.
காரணம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள தாத்தா பாட்டி என்ற கூட்டுக்குடும்பச் சூழல் இல்லை. அதனால்தான் இன்றைக்கு குழந்தைகள் முழுநேரம் தங்கள் பெற்றோர்களின் பொறுப்பில் மட்டுமே வளர்கிறார்கள்.

உங்கள் குழந்தையை சமாதானப்படுத்த இதோ சில வழிகள்

குழந்தையை நன்கு போர்த்தி மார்போடு அணைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலான பச்சிளங் குழந்தைகள் தாயின் கருவறையில் இருந்ததைப் போலவே பாதுகாப்பாக இருக்க விரும்புகின்றன.

குழந்தைகளை பயப்படுத்தாதீர்கள்

பெற்றோர் ஊருக்குப் போய்விட்டால், சில குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பதற்குப் பயப்படுவார்கள். சிலர் லைட் வெளிச்சமில்லாத தெருவைக் கடந்து, கடைக்குச் செல்லக் கூட துணையைத் தேடுவார்கள். இன்னும் சில பிள்ளைகள் வீட்டுக்கு விருந்தினர் வந்துவிட்டால், ஹோல் பக்கம் எட்டியே பார்க்க மாட் டார்கள். வேறு சில குழந்தைகளுக்கு இரவில் பாத்ரூமுக்குச் செல்வது வாழ்க்கையின் மிகப் பெரிய சவால்.

ஜப்பான் அணுகுண்டு வீச்சு நினைவு நிகழ்வில் முதன் முதலாகப் பங்கேற்றது அமெரிக்கா

இரண்டாம் உலகப் போரின் போது 1945ஆம் ஆண்டில் ஜப்பானை சரண் அடைய செய்ய அங்குள்ள “ஹிரோஷிமா', “நாகசாகி' ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியது. இதில் லட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பலர் உடல் ஊனமுற்றனர். அங்கு இன்னும் புல் பூண்டு கூட முளைக்கவில்லை.குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றன.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல