ஞாயிறு, 27 ஜனவரி, 2013

புலிகளுக்கு எதிரான போரை ஆதரித்த புஷ்! : விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்ட யுத்த நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் டபிள்யூ புஷ் ஆதரித்து உள்ளார் என்கிற தகவல் விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகி உள்ளது.

‘விஸ்வரூபம்’ விவகாரம் : முதல்முறையாக வாய் திறந்த நடிகர் சங்கம்!

‘விஸ்வரூபம்’ படத்தின் தடை விவகாரத்தில் இதுவரை வாய்மூடி மெளனியாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கம் முதல் முறையாக தன் பங்குக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து கணவன் அனுப்பி பணத்துடன் கள்ளக்காதலுடன் கம்பி நீண்டிய பத்தினி

வெளிநாட்டில் கணவன் உழைத்து அனுப்பிய 15இலட்சம் ரூபா பணம், 30பவுண் தங்க நகைகளுடன் கள்ளக்காதலுடன் பத்தினி ஒருத்தி தலைமறைவாகி உள்ளார்.

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட யாழ். பல்கலைக்கழக மாணவி

எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி துளசிகா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல