ஞாயிறு, 31 மார்ச், 2013

"ஷூ"வை வெற்றிகரமாக எதிர்கொண்ட தலைவர்கள்

அரசியல் தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர்கள் மீது 'ஷூ' வீசுவதும் ஒரு வகையான போராட்ட முறையாக வளர்ந்து வருகிறது,.இப்படி ஷூ வீச்சை எதிர்கொண்ட தற்போதைய தலைவர் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்.

நடக்க வேண்டியதைப் பார்ப்போம்

புலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை.

எச்சரிக்கையுடன் பேசும் யாழ். மக்கள்!

சிறிலங்காவின் வடக்கில் உள்ள தமிழர்கள், ஊடகவியலாளர்களுடன் பேசவே அஞ்சுகின்ற நிலையில் உள்ளதை, அங்கு உண்மை நிலவரங்களை அறியச் சென்ற தமது ஆசிரியர் குழு கண்டறிந்துள்ளதாக ‘இந்தியா ருடே செய்தி வெளியிட்டுள்ளது.

மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்!

அமீனா சச்சாலியா
 
தென் ஆப்பிரிக்க மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் நெல்சன் மண்டேலா ஒரு காலத்தில் இந்தியப் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்தார், கரம் பிடிக்க நினைத்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா... ஆனால் நெல்சனை ஏற்க அந்த இந்தியப் பெண் மறுத்து விட்டாராம்.

மிகவும் சுவாரஸ்யமான காதல் கதையாக மாறியிருக்கக் கூடிய இந்த விஷயம் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தனது முதல் மனைவி வின்னி மண்டேலாவுடனான திருமண பந்தம் முறிந்த நிலையில், இந்த இந்தியப் பெண்ணிடம் தனது காதலைச் சொல்லியுள்ளார் நெல்சன். ஆனால் அந்தக் காதலை ஏற்க அவர் மறுத்து விட்டாராம்.
இதை அப்பெண்ணே தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். அந்தக் கதை இதோ...

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல