புதன், 11 ஆகஸ்ட், 2010

வாழை மரங்கள்

வாழை மரங்கள் உண்மையில் மரங்கள் இல்லை. அதாவது வாழை மரம் என்று நாம் கூறுவது தவறு. அது ஒரு தாவரம். ஏன் எனில் மரங்களில் உள்ளது போல் கடினமான தண்டுப் பகுதியோ, கிளைகளோ இருப்பதில்லை.

வீடியோ விளையாட்டு விளையாடும் மனிதக் குரங்கு

தாய் மனிதக் குரங்கொன்று குட்டி மனிதக் குரங்குக்கு தெரியாதவாறு வீடியோ விளையாட்டை விளையாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அரிய சம்பவம் அமெரிக்க சான் பிரான்சிஸ்கோ (San Francisco) மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை பெண்கள் விபசாரத்துக்கு அனுப்பப்படுவது குறித்து விசாரணை

இலங்கை யுவதிகள் பலவந்தமாக விபசாரத்திற்காக சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் சட்ட விரோத நடவடிக்கை குறித்து குற்றப்புலனாய்வுப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நிர்வாணக் கோலத்தில் திகிலூட்டும் அனுபவம்

திகிலூட்டும் அனுபவங்களை விரும்புபவர்களுக்கான “ரோலர்கோஸ்டர்' விளையாட்டு உபகரணத்தில் 102 பேர் நிர்வாணமாக பயணம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

இளைஞர்களை விழுங்கும் போதை

உண்மைக் கதையிலிருந்து நாம் கற்கும் பாடம்


““எதிர்காலத்தில் நன்றாக வருவாய் என்றல்லவா நினைத்தேன்.... அந்த நினைப்பில் மண்ணையள்ளிப் போட்டு விட்டாயே''..... ““உன்னை இந்தக் கோலத்தில் பார்க்கத்தானா நாம் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டோம்''...., ஒரு தாயின் குமுறல்தான் இது.

இலங்கை அமைச்சர் 24.ம் புலிகேசி

படம்: வீரகேசரியிலிருந்து பெறப்பட்டது

தான் ஏற்பாடு செய்த நிகழ்வுக்கு வருகை தராத ஓர் அரசாங்க அதிகாரியை, இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் பாணியில் மாமரத்தில் கட்டி வைத்து தண்டனை வழங்கியதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இலங்கையின் பெருந்தெருக்கள் துறை பிரதியமைச்சர் மேர்வின் சில்வா. உண்மையில், இந்த இம்சையாரின் கீர்த்திப் பட்டியல் ரொம்ப நீளம்...!

நோர்வே சம்பவம்

தமிழர்களுக்கிடையில் நோர்வேயில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மோதலின் வீடியோவை பின் வரும் இணைப்பில் காணலாம்.

http://www.vg.no/nyheter/innenriks/artikkel.php?artid=10026130

தெரிந்து கொள்வோம்

ஃ வாத்துக்கள் நீரில் வட்டமடித்துக் கொண்டே தூங்கும்.

ஃ ரொபின் இனப் பறவை பாடிக்கொண்டே தூங்கும்.

ஃ பாம்புகள் கண்களைத் திறந்து கொண்டே கூட தூங்கும்.

ஃ டொல்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டே தூங்கும்.

பூச்சியாக நடித்து ஏமாற்றும் பூக்கள்

மிருகங்கள் நாலா பக்கம் ஓடியாடி தம் துணையைத் தேடிச் சென்று குடும்பம் நடத்தும். பூக்களால் அப்படி ஒன்றை ஒன்று நாடிச் சென்று இனப்பெருக்கம் செய்ய முடியாது. இருந்தாலும் காரியத்தை சாதித்துக் கொள்ள பூக்கள் நிறையத் தந்திரங்களைக் கையாளுகின்றன. ஆண் பூக்கள் மகரந்தங்களைக் காற்றில் கலந்து விடுகின்றன.

மிதக்கும் நகரம் (Floating City)

மனித குலம் தோன்றியதிலிருந்து பல்வேறுபட்ட பிரச்சினைகள், அழிவுகள் என்பவற்றைச் சந்தித்து வந்த போதிலும் மனிதர்களின் வித்தியாசமானதும் சுவாரசியமானதுமான தேடல்களே வாழ்க்கைகளைச் சுவைபட நகர்த்திச் செல்கின்றது. பல புதிய கண்டுபிடிப்புக்களுக்கு வழிகோலும் இந்தத் தேவைகளின் மூலமாகவே மனித குலம் பல வளர்ச்சிப் படிகளில் ஏறி வந்துள்ளது.

மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள்

மேலைத்தேய நாடுகளில் மனிதர்களை விட செல்லப் பிராணிகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். செல்வந்தர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற பிராணிகள் மிகவும் சொகுசாகவே வளர்க்கப்படுகின்றன. சில செல்வந்தர்கள் தமது சொத்துக்களைக் கூட செல்லப் பிராணிகளுக்கு எழுதி விடுவதுண்டு.

அரை நூற்றாண்டுகள் கடந்தும் மவுசு குறையாத மர்லின் மன்றோ

இவர் பயன்படுத்திய பொருட்களை கோடிக் கணக்கில் பணம் செலுத்தி வாங்கும் ரசிகர்கள்

சுமார் அரை நூற்றாண்டுகள் கடந்தும் கூட முழு உலகையும் அழகால் வசப்படுத்திய ஹொலிவூட் நடிகை மர்லின் மன்றோவின் மவுசு குறைந்ததாக தெரியவில்லை. அவரின் மரணத்திற்கான மர்மம் இன்று வரை கண்டு பிடிக்கப்படவில்லை.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல