வெள்ளி, 28 ஏப்ரல், 2017

பாகுபலி திரைப்படம் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்

இந்திய திரைப்பட வரலாற்றில் எந்தவொரு திரைப்படமும் இதுவரை ஏற்படுத்தாத எதிர்பார்ப்பை எஸ்.எஸ் ராஜமெளலியின் பாகுபலி 2 ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

உங்க உடம்புல என்னென்ன கோளாறு இருக்குன்னு 1 நமிஷத்துல கண்டுப்பிடிக்க இத ட்ரை பண்ணுங்க!

வருடத்தில் ஒரு முறையாவது பொது மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். அதே போல முப்பது வயதை கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.

“மனைவி, குடும்பத்தோடு வாழ நான் லாயக்கற்றவன்!” வினோத் கன்னா வாழ்க்கை ஒரு ரீவைண்ட் #RIPVinodKhanna

“நேற்று காலமான பிரபல பாலிவுட் நடிகரும் பா.ஜ.க எம்.பி-யுமான வினோத் கன்னாவின் வாழ்க்கை, இன்றைய நடிகர்கள் படிக்கவேண்டிய ஒன்று'' என்கின்றனர் பாலிவுட் திரைப் பிரபலங்கள். தன் இரங்கலை, ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

வினோத் கன்னா யார், அவர் கடந்து வந்த பாதை என்ன என்பதைப் பார்ப்போம்...

போலீஸ் அதிகாரியாக வாழ்க்கையைத் துவங்கி சினிமாவில் முத்திரை பதித்த வினுசக்கரவர்த்தி

 image source: google
நடிகர் வினு சக்கரவர்த்தி உடல் நலக் குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 72.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல