செவ்வாய், 6 நவம்பர், 2012

குடும்பம் குதூகலமாக இருக்க......

* வாரத்தில் ஒரு நாளேனும் ஒரு முறையேனும் எல்லோரும் சேர்ந்து
அமர்ந்து சாப்பிடுங்கள். அன்றைக்கு மட்டும் உங்கள் வீட்டு டி.வி. ரிமோட்டை
ஜன்னல் வழியாக வெளியே வீசி எறிந்து விடுங்கள்.
-
*குடும்பத்தினரிடம் நீங்கள் பழகும் விதமும் மற்றவர்களிடம் பழகும்
விதமும் எவ்வளவு வேறுபடுகிறது என்பதை சிந்தித்து பாருங்கள்.
பைசா பிரயோஜனம் இல்லாத வெளி ஆட்களிடம் காட்டும் அன்பையும்
சிரித்த முகத்தையும் கொஞ்சம் நம் வீட்டாரிடமும் காண்பிக்கலாமே.

டூத் பேஸ்ட் பலன்கள்

நம்ம ஆளுங்க ஒரு பொருளை எதற்காக பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்தாமல் வேறு என்னென்ன வகையில் இதனை பயன்படுத்த முடியும் என்று ஆராய்ச்சி செய்வதில் வல்லவர்கள்.

அந்த வகையில டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும்.ஈறுகளை பலப்படுத்தும் என்கின்ற விஷயம் நம்மைப் போன்றவர்கள் தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் இந்த டூத்பேஸ்ட்டைக் கொண்டு வேறு என்னவெல்லாம் செய்து கொள்ளலாம் என்று படித்துப் பாருங்களேன்..

காலங்கடந்த திருமணம் கவலை.. கண்ணீர்..

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப் போக வேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப்போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது.

'மொத்த தமிழ்நாடும் இப்போ நமீதாவின் பின்னால்…?!

உடன் பிறப்பே...' என்றார் ஒருவர்
பாதி தமிழ்நாடு அவர் பின்னால் சென்றது

குழந்தைகளிடம் செல்பேசியை கொடுக்காதீர்கள்!

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம்
பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.

“என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத்
தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்” பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல